Menu
Your Cart

ஹாஜி முராத்

ஹாஜி முராத்
-10 % Available
ஹாஜி முராத்
₹162
₹180
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

ஹாஜி முரத்

ரஷ்யப் படைப்பிலக்கிய மேதையான லியோ டால்ஸ்டாய் எழுதிய சிறிய அகலப்புனைக்கதை “ ஷாஜி முராத் “ ஆகும். 1896 -க்கும் 1904- க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்ட இக்குறுநவீனம், அவருடைய மரணத்துக்குப் பின்னரே வெளியிடப்பட்டது. இதுவே டால்ஸ்டாயின் இறுதிப்படைப்பாகும் ஹாஜி முராத் பெயருடைய , “ அவார் “ இனப் புரட்சிக்காரன், தனது சொந்தப் பழிவாங்கலுக்காகத் தான் இதுவரை எதிர்த்துப் போராடிவந்த ரஷ்யர்களோடு, ஓர் இக்கட்டான சூழ்நிலையில் செய்துகொண்ட உடன்பாட்டைக் கருவாக வைத்துப் படைக்கப்பட்டதே இக்குறு நவீனம்.


உலகின் மிகச்சிறந்த அகலபுனைக்கதையாளருள் ஒருவராய் மதித்துப் போற்றப்படுபவர் லியோ டால்ஸ்டாய், ” போரும் அமைதியும் “, “ அன்னா கரீனா “ , போன்ற அவரது உன்னதமான படைப்புகள், தம்முடைய உள்ளடக்கத்திலும் வீச்சிலும் , 19-ம் நூற்றாண்டின் ரஷ்ய வாழ்க்கையை ஒழுகலாறுகளைப் பற்றிய , மிகத் தெளிவான படப்பிடிப்பினால், உயிரோட்டம் மிகுந்த புனைகதைப் படைப்பின் உச்சகட்ட உருமாதிரிகளாய்த் திகழ்கின்றன.

Book Details
Book Title ஹாஜி முராத் (Haji Murath)
Author லியோ டால்ஸ்டாய்/Leo Tolstoy
ISBN 9788123426945
Publisher நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house)
Pages 236
Year 2014
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல், Russian Translation | ரஷ்ய மொழிபெயர்ப்பு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha