-5 %
Out Of Stock
ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன
இந்திரா பார்த்தசாரதி (ஆசிரியர்)
₹90
₹95
- Edition: 02
- Year: 2006
- ISBN: 9788183681377
- Page: 144
- Language: Tamil
- Publisher: கிழக்கு பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
உயரப்பறக்கும் எதுவொன்ரும் இறங்கத்தான் செய்யும். ஹெலிகாப்டராக இருந்தாலும் சரி, காதலாக இருந்தாலும் சரி. இ.பா.வின் 'ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன' ஒரு காதல் கதையா என்று கேட்டால் இல்லை. ஆனால் இதில் காதல் இருக்கிறது. ஒப்பனை இல்லாமல், பாசாங்கு செய்யாமல், எந்த போர்வையும் அணியாமல் மிக இயல்பாக ஒரு பட்டாம்பூச்சியைப் போல சுற்றிச் சுற்றி வருகிறது. சிறைபடுத்த முயலும் கைகளைப் பார்த்து ஏளனமாய் சிரிக்கிறது. முற்றிலும் புதியதொரு அனுபவத்தை முற்றிலும் புதியதொரு நடையில் கிண்டலும் கேலியும் இழையோட அளித்திருக்கிறார் இ.பா. 'ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன' அவரது முக்கிய படைப்புகளில் ஒன்றாக இன்று வரையில் கொண்டாடப்படுவதற்கு இதுவும் ஒரு காரணம்.
Book Details | |
Book Title | ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன (Helicoptergal Keezhe Irangi Vittana) |
Author | இந்திரா பார்த்தசாரதி (Indira Parthasarathy) |
ISBN | 9788183681377 |
Publisher | கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam) |
Pages | 144 |
Published On | Nov 2005 |
Year | 2006 |
Edition | 02 |
Category | Novel | நாவல், Classics | கிளாசிக்ஸ் |