Menu
Your Cart

ஹிஜாப் (ஒரு பன்முகப் பார்வை)

ஹிஜாப் (ஒரு பன்முகப் பார்வை)
-4 %
ஹிஜாப் (ஒரு பன்முகப் பார்வை)
யாசிர் காழி (ஆசிரியர்), நாகூர் ரிஸ்வான் (தமிழில்)
₹48
₹50
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
கர்நாடகாவில் ஹிஜாப் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டபோது, அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல இஸ்லாமிய சொற்பொழிவாளர் யாசிர் காழி, சர்வதேச அளவில் ஹிஜாபுக்குத் தடை விதிக்கப்படுவதன் பின்னுள்ள அரசியல், அதன் வரலாற்றுப் பின்புலம், ஆடை ஒழுங்கின் அவசியம், ஹிஜாப் பற்றிய இஸ்லாமியச் சட்டவியல் நிலைப்பாடு உள்ளிட்டவை குறித்து நிகழ்த்திய உரைகளை சற்று சுருக்கி தமிழாக்கம் செய்து இந்நூலில் வழங்கியிருக்கிறோம். கல்விப்புலத்திலும், அரசியல் மட்டங்களிலும் நடைபெறும் கனமான பேசுபொருளையும் எளிய வாசகர்களுக்குப் புரியும் மொழியில் முன்வைப்பது யாசிர் காழியின் தனிச்சிறப்பு. ஹிஜாப் பற்றிய இந்த உரைகளிலும் அதுசார்ந்து நடைபெற வேண்டிய முக்கியமான விவாதங்களை அவர் கச்சிதமாகத் தொகுத்தளிக்கிறார்.
Book Details
Book Title ஹிஜாப் (ஒரு பன்முகப் பார்வை) (Hijab Oru panmuga parvai)
Author யாசிர் காழி
Translator நாகூர் ரிஸ்வான்
ISBN 9789391593551
Publisher சீர்மை நூல்வெளி (Seermai Noolveli)
Pages 50
Year 2023
Edition 1
Format Paper Back
Category Translation | மொழிபெயர்ப்பு, Islam - Muslims | இஸ்லாம், Essay | கட்டுரை, Feminism | பெண்ணியம், 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இஸ்லாமியப் பண்பாடும் அடையாளங்களும் கடும் நெருக்கடிக்குள்ளாக்கப்படும் காலம் இது. முஸ்லிம்கள் குறித்த அச்சமும் தப்பெண்ணமும் குரோத மனப்பான்மையும் அதிகரித்து வருகின்றன. மட்டுமின்றி, அவர்கள் இன்று எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கெல்லாம் அவர்களையே குற்றப்படுத்தும் போக்கும் நிலவுகிறது. இந்நிலையில், முஸ்லிம்கள்..
₹143 ₹150
ஜேஎன்யூ பல்கலையின் வரலாற்றுத் துறை ஆய்வு மாணவர் ஷர்ஜீல் இமாம், சிஏஏ எதிர்ப்புப் போராட்டத்தில் ஆற்றிய உரைக்காக ஐந்து மாநில அரசுகள் அவர் மீது தேச துரோகக் குற்றம்சாட்டி சிறையில் அடைத்திருக்கின்றன. அவ்வளவு ‘அபாயகரமாக’ அவர் பேசியது என்ன? பெரும்பான்மைவாத ஜனநாயகத்தில் சிறுபான்மையினரின் இருப்பு, இந்திய வரல..
₹143 ₹150
இஸ்லாம் தொடர்பாக நவீன காலத்தில் எழும் ஐயங்களை நாம் உரிய விதத்தில் கையாள்கிறோமா? இல்லை. பலதாரமணம், சொத்துப் பங்கீடு முதலான பல்வேறு விவகாரங்கள் குறித்து மற்றவர்களுக்கு நாம் பதிலளிக்க முற்படுகிறோம். ஆனால், உண்மையில் இதுபோன்ற கேள்விகள் முடிவில்லாமல் வந்துகொண்டேதான் இருக்கப் போகின்றன. ஏனெனில், இக்கேள்விக..
₹86 ₹90