Menu
Your Cart

இந்து மதமும் இந்துத்துவாவும் ஒன்றல்ல

இந்து மதமும் இந்துத்துவாவும் ஒன்றல்ல
-4 %
இந்து மதமும் இந்துத்துவாவும் ஒன்றல்ல
₹24
₹25
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
’கருத்து வேறுபாடுகளின் குரல்கள் – ஒரு கட்டுரை’ என்ற அவரது நூலினை தொடக்கப் புள்ளியாகக் கொண்டு தொடங்கும் இந்தப் பேட்டி, இந்திய வரலாற்றில் கருத்து வேறுபாடாக எழுந்த குரல்கள், இந்து மதமும் மதரீதியான கருத்து வேறுபாடுகளும், வரலாற்றில் இந்து மதம், மதச்சார்பின்மைக்கும் மதரீதியான சகிப்புத் தன்மைக்கும் இடையே உள்ள வேறுபாடு, ஆரிய குடியேற்றம் பற்றி எழுந்துள்ள விவாதங்கள் ஆகிய விஷயங்களை ஆழமாக விவாதிக்கிறது. இன்றைய அறிவுலகில் பெரிதும் போற்றப்படும் வரலாற்று அறிஞராகத் திகழும் பேராசிரியர் ரொமீலா தாப்பர் பண்டைக்கால இந்தியாவிலிருந்து தொடங்கி இன்றைய காலம் வரை சமூகத்தில் எற்பட்டுள்ள மாற்றங்களை இயங்கியல் நோக்கில் உரிய ஆதாரங்களோடு தொடர்ந்து நிறுவி வருபவர். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் வரலாற்றுத்துறை பேராசிரியராக நீண்ட காலம் பணியாற்றி 1991 இல் ஓய்வு பெற்ற அவர். தற்போது அப்பல்கலைக்கழகத்தின் மதிப்புறு பேராசிரியராக இருந்து வருகிறார்.
Book Details
Book Title இந்து மதமும் இந்துத்துவாவும் ஒன்றல்ல (hindu-madhamum-hinduthuvavum ondralla)
Author ரொமிலா தாப்பர் / Romila Thapar
Translator வீ.பா.கணேசன் (V.P.Ganeshan)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Published On Dec 2021
Year 2022
Edition 1
Format Paper Back
Category Hindutva - Brahminism | இந்துத்துவம் - பார்ப்பனியம், Essay | கட்டுரை, 2022 Release

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha