-5 %
இந்துத் தத்துவ இயல்
₹109
₹115
- Year: 2017
- ISBN: 9788123407722
- Page: 160
- Language: தமிழ்
- Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ராகுல்ஜி இந்திய நாடு ஈன்றெடுத்த சிந்தனைச் செல்வர்களில் தலைசிறந்தவர். கல்விக்கடல். வற்றாத அறிவு ஊற்று. நூண்மாண் நுழைபுலம் மிக்கவர். மார்க்சிய - லெனினிய மெய்யறிவுபால் ராகுல்ஜி ஈர்க்கப்பெற்றார். இம்மெய்யறிவின் நோக்குநிலை நின்று உலக வரலாற்றையும், மெய்ப்பொருள் வகைகளையும், சமயங்களையும் கண்டார். நூல்களாக வடித்தார். ராகுல்ஜியின் தத்துவ இயல் நூல்களில், சிறந்தவையான "இந்துத் தத்துவ இயல்" ஐ இந்தியிலிருந்து தமிழ் மொழியில் வழங்கியவர் திரு. ஏ.ஜி. எத்திராஜூலு அவர்கள்.
Book Details | |
Book Title | இந்துத் தத்துவ இயல் (Hindu Thaththuva Iyal) |
Author | ராகுல் சாங்கிருத்தியாயன் (Ragul Sangiruthiyaayan) |
Translator | ஏ.ஜி.எத்திராஜ்லு (E.Ji.Eththiraajlu) |
ISBN | 9788123407722 |
Publisher | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house) |
Pages | 160 |
Year | 2017 |