-5 %
Out Of Stock
சேரர் சோழர் பாண்டியர் வரலாறு
கா.கோவிந்தன் (ஆசிரியர்)
₹238
₹250
- Edition: 1
- Year: 2021
- Page: 310
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: ரிதம் வெளியீடு
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மூவேந்தர் என்பது பண்டைய தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்களைக் குறிக்கும். மூவேந்தரில் மூத்தவன் பாண்டியன். அவனுக்கு பின்பு பல காலம் கழித்து வந்தவர்களே சேரனும், சோழனும். இந்திய மன்னர்களின் வரலாற்றில் எவருக்கும் இல்லாத பழம்பெரும் வரலாறு பாண்டியர்களுக்கு உண்டு. சேர, சோழ ,பாண்டியர்கள் ஆகிய மூவருமே சகோதரர்கள் என்று கூறப்படுகின்றன. இது மரபு வழிச் செய்தி. வரலாற்று ஆதாரம் அற்றது.
Book Details | |
Book Title | சேரர் சோழர் பாண்டியர் வரலாறு (cherar chozhar paandiyar varalaaru) |
Author | கா.கோவிந்தன் (Kaa.Kovindhan) |
Publisher | Rhythm book distributers (Rhythm book distributers) |
Pages | 310 |
Published On | Nov 2021 |
Year | 2021 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | History | வரலாறு, தமிழர் வரலாறு, Essay | கட்டுரை |