Menu
Your Cart

தமிழர் தகவல் களஞ்சியம்

தமிழர்  தகவல் களஞ்சியம்
-5 % Out Of Stock
தமிழர் தகவல் களஞ்சியம்
₹214
₹225
  • Format: Paper Back
  • Language: Tamil
  • Publisher: Notionpress
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

தமிழர் தகவல் களஞ்சியம்

கல்வித் துறையில் பணியாற்றி பல சாதனைகள் பதித்தவர். ‘கல்விச் செம்மல்’ என்ற விருது பெற்றவர். முதன்மைக் கல்வி அலுவலராக ஓய்வு பெற்றவர்.

 

அமெரிக்க செஞ்சிலுவை சங்கத்தின் அழைப்பை, ஏற்று அமெரிக்கா சென்று பல தமிழ் அமைப்புகளில் உரையாற்றியவர்.

 

அவற்றின் தொகுப்பே இந்நூல்.

 

தமது அமெரிக்க பயண அனுபவங்களை சுவைபட எழுதி ‘ அமெரிக்க தகவல் களஞ்சியம்’ என்ற நூலை வெளியிட்டவர். வேலூர் கவிஞர் பேரவை இவருக்கு ‘பயணநூல் ஆதவன்’ என்ற விருது வழங்கி பாரட்டப்பட்டவ்ர்.

 

வேலூர் இராமு ஆஸ்ரமம் இவரது சேவைகளைப் பாராட்டி ‘சேவைச் செம்மல்’ விருது வழங்கி பாராட்டப்பட்டவர்.

 


Book Details
Book Title தமிழர் தகவல் களஞ்சியம் (Tamizhar Thagaval Kalanjiyam)
Author த.வ.சிவசுப்பிரமணியன் (Tha.Va.Sivasuppiramaniyan)
Publisher Notionpress (Notionpress)
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha