இந்தியா விடுதலைபெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக இந்தியாவை அப்போது ஆண்டு வந்த பல்வேறு தமிழ் மன்னர்களின் ஆட்சியில் அந்த மன்னர்களோடு இணைந்து தங்கள் உயிரை துச்சமென மதித்து பல போர்க்களங்கள் கண்ட முஸ்லிம்களின் வரலாற்றை உள்ளடக்கியதே இந்நூல்.
தமிழக மன்னர்களின் படைகளில் முஸ்லிம்கள் என்ற இந்த நூலில் எந்தெ..
தமிழர் பண்பாட்டு வரலாறு என்பது ஆயிரமாண்டுப் பழமையுடையது. நீண்ட நெடிய வரலாற்றுப் பெருமையுடைய இந்த இனத்தின் பண்பாட்டுக் கூறுகளை இந்த நூல் உயிரோவியமாக்கியுள்ளது...
தமிழரின் தொன்மை சிந்துவெளி என்பது இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. சிந்துவெளியின் ஊர்ப் பெயர்களும் இடப்பெயர்களும் சங்க இலக்கியங்களில் உள்ளன என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது...
மண்ணுக்கு மேலிருந்த தொன்மை வாய்ந்த பாபர் மசூதியை இடிக்கக் கடப்பாரை எடுத்த கும்பல் மத்தியிலே ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறது. அந்த ஆட்சி மண்ணுக்குள் (கீழடியில்) மறைந்து கிடைக்கும் தமிழர்களின் நகர நாகரிகத்தை வெளிக் கொண்டு வர கடப்பாரை எடுக்க விடமாட்டோம் என்று அடம்பிடிக்கிறது. தொல்லியல் ஆய்வு நம்மை நாமே அ..
தமிழகத்தின் மிகப்பெரிய கலாச்சார உதாரணம் கோயில்கள்தான். ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் தமிழகத்தின் தொன்மையையும் கலை நயத்தையும், பாருக்குப் பறைசாற்றிக்கொண்டு நிற்கிறது தஞ்சை பெரிய கோயில். அதைப்போல இன்னும் பல கோயில்கள் நம் பாரம்பர்யத்தை சொல்லிக்கொண்டிருக்கின்றன. மன்னர் ஆட்சிக் காலத்தில் கோயில் கோபுரத்தைவிட..
தமிழகத்தின் வருவாய் (சங்க காலம் முதல் 13ம் நூற்றாண்டு வரை) - முனைவர் தா.ஜெயந்தி :சங்க காலம் தொடங்கி கி.பி. 13 ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் வருவாய் எவ்வழிகளில் எல்லாம் கிடைத்தது என்பதை இந்நூலின் வழி அறிந்து கொள்ள இயலும்...
மன்னர்களை மையமாகக் கொண்டு எழுதப்படும் மரபுவழி வரலாற்றுக்கு மாற்றாக உருவாகியுள்ள விளிம்பு நிலை வரலாற்றில் ஆர்வம் கொண்டவர்கள் படிக்கவேண்டிய நூல். சங்க காலம் தொடங்கி வெள்ளையர் ஆட்சிக் காலம் முடிய தமிழ்நாட்டில் நிலவிய அடிமை முறையை, கல்வெட்டுகள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள், காகித ஆவணங்கள், இலக்கியம் ஆ..
தமிழகத்தில் நாடோடிகள்(சங்ககாலம் முதல் சமகாலம் வரை) :சங்ககாலத்தில் பதினெட்டுக்கும் மேற்பட்ட பாண் சமூகத்தினர் ஐந்திணைகளிலும் சுற்றித் திரிந்து கலைச்சேவை செய்தார்கள்...
பொருளாதார அறிஞர் ஜெ. ஜெயரஞ்சன் அவர்களின் தமிழகம் பற்றிய பொருளாதார, அரசியல் சமூக மாறறங்கள், குறிப்பாக நில உறவுகளை பற்றிய மிக சிறந்த ஆய்வு இங்கு நூல் வடிவம் பெற்றுள்ளது.
“நிலச்சீர்த்திருத்தம் என்ற திட்டம் தமிழகத்தில் படுதோல்வியைச் சந்தித்த ஒரு முயற்சி. இதனை ஆய்வு செய்து பல புத்தகங்களும் கட்டுரைகளும்..