Publisher: பரிசல் வெளியீடு
பேராசிரியர் தனிநாயகம் அடிகள் "Tamil culture" இதழில் தமிழ்க்கல்வி குறித்து கட்டுரைகள் எழுதியுள்ளார். அவ்வாறு எழுதிய சில ஆங்கிலக் கட்டுரைகளின் தமிழாக்கம் இந்நூல். பண்டைத் தமிழ் இலக்கியங்கள் மூலம் அறியப்படும் தமிழ்க்கல்வி மரபு பண்டைய கல்வியாளர்கள் சமண பௌத்த மரபுவழி உருவான கல்வி ஆகியவை குறித்து பேராசிரி..
₹71 ₹75
Publisher: தடாகம் வெளியீடு
பண்டையத் தமிழ்ச் சமூகம்' என்னும் இந்நூல் தமிழ்ச் சமூகம் பற்றிய தொல்பழங்காலம்முதல் சங்ககாலம்வரையிலான பன் முகப்பட்ட பண்பாட்டுக் கூறுகளைத் தொல்லியல் தரவுகள் கொண்டு ஆய்வுசெய்யும் ஒரு வரலாற்று நூலாக அமைகிறது. இந்நூல் மேற்கண்ட தரவுகளின் அடிப்படையில் அமைக்nts கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பாக விளங்குவது குறி..
₹190 ₹200
Publisher: அடையாளம் பதிப்பகம்
பண்பாட்டு உரையாடல்( முன்மொழிவுகள் - விவாதங்கள் - புரிதல்கள் ) - பக்தவச்சல பாரதி :நமது வாழ்வையும் வாழ்வு முறையையும் அக, புறக் காரணிகள் கணந்தோறும் தூண்டி வருகின்றன. நாம் ஒதுங்க நினைத்தாலும் அவை நம்மை விடுவதில்லை. இந்த வாழ்க்கை அரசியலைப் பண்பாட்டுத் தளத்தில் நின்று பேசுகின்றது இந்த நூல். சமூக உரையாடல்,..
₹152 ₹160
Publisher: அடையாளம் பதிப்பகம்
மனித சமூகங்களில் காணப்படும் சமூக நடத்தைகளும் நெறிமுறைகளும் பண்பாடு என்று அழைக்கப்படுகிறது. நிகழ்வுகளில் வரம்பை உள்ளடக்கி இருக்கும் அது மனித சமூகங்களில் சமூக ரீதியான கற்றல் மூலம் பரவுகிறது. கலை, இசை, சடங்கு, சமயம், உடை, சமயல், தொழில்நுட்பங்கள், பயன்பாட்டுக் கருவிகள், குடியிருப்பு என பல்வேறு வடிவங்களி..
₹618 ₹650
Publisher: கிழக்கு பதிப்பகம்
வரலாற்றைப் பொருத்தவரை அரச பரம்பரைகளையும் போர்களையும் பிற மரபினரோடான தொடர்புகளையும் அறிந்து கொள்ள கல்வெட்டுகளைக் காட்டிலும் செப்பேடுகளே பேருதவி புரிகின்றன. நம் நாடு முழுவதும் ஐயாயிரம் செப்பேடுகள் கண்டெடுக்கப்பெற்றிருக்கின்றன. இவற்றுள் சோழ, பல்லவ, பாண்டிய செப்பேடுகள் கிட்டத்தட்ட எழுபது என்கிற எண்ணிக்க..
₹95 ₹100
Publisher: பயிற்று பதிப்பகம்
சிற்பக் கலையும், ஓவியக் கலையும் தமிழகத்தில் ஓங்கிவளரச் செய்தது பல்லவ சாம்ராஜ்ஜியம் என்றால் அது மிகையாகாது. காணக்கிடைக்காத சிற்பங்களை வடித்தவர்கள் பல்லவர். மாமல்லபுரம் குடைவரை சிற்பங்கள் இதற்கு சாட்சி. காஞ்சிபுரத்தை தலைநகராகக் கொண்டு தொண்டை மண்டலத்தை ஆட்சி செய்தவர்கள் பல்லவர்கள். பல்லவர் காலத்தில் சம..
₹250