பழங்குடிகளின் பண்பாட்டுச் சிதைவுகள்” எனும் இந்நூல், பழங்குடிச் சமூகங்களின் பல மேம்பட்ட பண்புகள் சரிந்து கொண்டிருப்பதைக் கள ஆய்வின் மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளது.
பழங்குடி மக்களின் வாழ்வில் அக்கறையுள்ளவர்கள் அனைவரும் இந்நூலை படித்தால் எத்தகைய தலையீடுகளை மேற்கொள்ள வேண்டுமென்ற புதிய விவாதத்தை தூண்டும்..
நம் நீண்ட வரலாற்றுப் பாரம்பரியம் என்பது, கல்வெட்டுகள், செப்பேடுகள் என்பனவற்றில் மட்டும் பதிவாகவில்லை, மக்களின் வழக்காறுகளிலும் பதிவாகியுள்ளது. இவ்வுண்மையை உணர்ந்து இந்நூல் எழுதப்பட்டுள்ளது. “மாடும் வண்டியும்” என்னும் இந்நூல் பொருள்சார் பண்பாட்டு ஆய்வின் ஒரு மைல்கள் ஆகும். மாட்டு வண்டியின் அமைப்பை இந..
இரவுச் சாப்பாடு சாப்பிடுகிறபோது எங்கம்மா ஏண்ட்ட நிறைய பேசிட்டே இருப்பாங்க.ஒவ்வொரு கதையா சொல்லுவாங்க.அவ இந்த ஊர்லயே பிறந்து வளர்ந்தவ.அவ இந்த ஊர்லயே இருந்ததுனால இந்த ஊருடைய வளர்ச்சி,பிற சாதிகளோட தொடர்பு,பழமொழிகள்,சொலவடைகள்,proverbs,phrases இதுலயெல்லாம் எங்கம்மா கெட்டிகாரங்க.எல்லோரும் சொல்வாங்க நிறைய ப..
ஆரியர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள்? வந்தார்களா, சென்றார்களா? என்ற விவாதம் பல காலமாக நடக்கிறது. அந்த விவாதத்தின் கேள்விகளையும் பதில்களையும் நம்முன் வைத்து விவாதிக்கும் நூல். பல நாடுகளில் செய்யப்பட்ட அகழ்வாராய்ச்சிகள் முதலாக மனிதர்களின் மரபணு ஆய்வுகள் வரை பலதரப்பட்ட ஆராய்ச..
பொது ஆண்டு 1500களுக்குப் பிறகு முதல் அலையில் இந்தியா வந்த ஐரோப்பியர்களது வருகையின் முதன்மை நோக்கமாக இருந்தது சமயம் பரப்புதல் என்றாலும், ஐரோப்பியக் கிறித்துவச் சமயப் பணியாளர்கள் தமிழ் மண்ணில் ஆற்றிய பொதுநலச் சேவைகளும், தமிழ்ப்பணிகளும், கல்விப்பணிகளும் குறிப்பிடத்தக்கவை என்பது மறுக்க முடியாத ஓர் உண்மை..
நித்யவினோதன், சிவபாத சேகரன் குடவோலை முறையை உலகுக்கு தந்த மக்களாட்சி தலைவன் என்றெல்லாம் புகழப்படும் ராஜராஜ சோழனின் உண்மை முகத்தை தக்க தரவுகளுடன் நிறுவும் நூல் இது...