வட சென்னையை ரத்தமும் சதையுமாக நம் கண்முன்னால் கொண்டுவந்து நிறுத்தும் இப்படியொரு வண்ணமயமான நூல் இதுவரை வெளிவந்ததில்லை.
புதைந்துபோன கட்டடங்களையும் மறக்கடிக்கப்பட்ட சின்னங்களையும் தேடிக் கண்டடைந்து அறிமுகப்படுத்துவதோடு நின்றுவிடாமல் வட சென்னையின் இதயமாகத் திகழும் அடித்தட்டு மக்களின் வாழ்வியலைப் பதிவு ..
சிலப்பதிகார காப்பிய நாயகி கண்ணகிக்கு நடக்கும் ஒரே திருவிழா சித்திரை பௌர்ணமி திருவிழா. மங்கலதேவி கண்ணகிக் கோட்டம் இருக்கும் விண்ணேற்றிப் பாறையில் இரு மாநில எல்லைப் பிரச்சினையில் பராமரிப்பின்றி சிதிலமடைந்து கிடைப்பது குறித்து, இந்து தமிழ் திசையில் கட்டுரை ஒன்று எழுதியுள்ளேன். நாற்பதாண்டுகளுக்கும் மேலா..
வரலாறாய் வாழ்ந்தவர்கள்பொதுவாக வெற்றிபெற்றவர்களே வரலாற்றை எழுதிக்கொள்கிறார்கள் என வரலாற்றின் முரண் பற்றி கூறப்படுவதுண்டு. ஆனால், தன் முன்முயற்சியால், ஆளுமையால், சிந்தனையால் வரலாற்றைப் புரட்டிப்போட்டவர்களும் வரலாற்றில் நிறைய உண்டு. அந்த வகையில், தமிழ் கூறும் நல்லுலகில் தன்னுடைய சீரிய சிந்தனையால், சிறந..
தமிழ் இலக்கியங்கள் காட்டும் கற்பின் வரையறை என்ன? அரபு எண்கள் எப்படித் தமிர்களுடையவை? ராக்கெட்டுக்கும் திப்பு சுல்தானுக்கும் என்ன சம்பந்தம்? – என்பவை உள்ளிட்ட தமிழ் மக்கள் கட்டாயம் படிக்க வேண்டிய 20 வரலாற்று ஆய்வுகள் இந்நூலில் உள்ளன. வரலாறு என்றுநாம் எதையெல்லாம் நம்புகிறோமோ அதையெல்லாம் மீள் ஆய்வுக்கு..
வரலாற்றுப் போக்கில் தென்னகச் சமூகம் (சோழர் காலம் 850 -1300)- நொபொரு கராஷிமா :ஏறக்குறைய ஓர் ஆயிரம் ஆண்டுகள், அதாவது9-ஆம் நூற்றாண்டு முதல் 18ஆம் நூற்றாண்டு வரை,தென்னகச் சமூகத்தில் ஏற்பட்ட வரலாற்று முறையானவளர்ச்சியைப் பற்றி நொபொரு கராஷிமா கடந்த முப்பது ஆண்டுகளாக வெளியிட்ட கட்டுரைகளின் நூல்வடிவம் இது.இ..
ஜல்லிக்கட்டு ஒரு வீர நாடகம். அது விளையாட்டும் கூட. புய வலு, தொழில் நுட்பம், சாமர்த்தியம் எல்லாம் அதுக்கு வேண்டும். தான் போராடுவது மனித னுடன் அல்ல, ரோஷமூட்டப்பட்ட ஒரு மிருகத்துடன் என்பதை ஞாபகத்தில் கொண்டு வாடிவாசலில் நிற்கவேண்டும் மாடு அணைபவன். அந்த இடத்தில் மரணம் தான் மனிதனுக்குக் காத்துக் கொண்..