Menu
Your Cart

ஆங்கிலேயர்கள் இல்லாத இந்தியா

ஆங்கிலேயர்கள் இல்லாத இந்தியா
-5 %
ஆங்கிலேயர்கள் இல்லாத இந்தியா
₹266
₹280
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மதுரையில் பிரபலமான நாட்டியப் பெண் பாலாமணி. அழகும் பண்பும் ஒருங்கே கொண்டவள் என மக்களால் மதிப்புடன் போற்றப்படுபவள். இவ்விடத்தில் நிலவிவரும் வழக்கத்திற்கேற்ப பாலாமணி ஒரு நவாப்பின் நாயகியாக இருந்திருக்கிறாள். அந்த நவாப் இறந்தபிறகு அவர் அளித்த பெரும் செல்வத்துடன் வாழ்ந்து வரும் இவர் தான தர்மங்கள் செய்து கொண்டும் கலைச்சேவை புரிந்து கொண்டும் வாழ்ந்து வருகிறாள். தானே கட்டியுள்ள கலையரங்கில் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழையதான புராண நாடகங்களை நடத்தி வருகிறாள்.
Book Details
Book Title ஆங்கிலேயர்கள் இல்லாத இந்தியா (Aangileyargal Illaatha India)
Author பியர் லோட்டி (Piyar Lotti)
Translator சி.எஸ்.வெங்கடேஸ்வரன் (Si.Es.Vengatesvaran)
ISBN 9789381343432
Publisher சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam)
Pages 216
Year 2013
Category Translation | மொழிபெயர்ப்பு, India History | இந்திய வரலாறு, Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha