Menu
Your Cart

ராஜாஜி ஒரு தேசிய சகாப்தம்

ராஜாஜி ஒரு தேசிய சகாப்தம்
-5 %
ராஜாஜி ஒரு தேசிய சகாப்தம்
₹523
₹550
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மொழிகள், கலாச்சாரத்தால் பிளவுண்டு கிடந்த இந்தியர்களை, நாட்டின் விடுதலைக்காக ஓரணியாகத் திரள வைத்தவர் மகாத்மா காந்தி. தேசிய அரசியலில் காந்திக்கு இணையான சகாப்தமாக உருப்பெற்று எழுந்த முன்வரிசை தேசியத் தலைவர் ராஜாஜி.விடுதலைப் போராட்டத்திலும்,சமூகப் புரட்சியிலும், நாடு சுதந்திரம் பெற்ற தருணத்திலும், பிரிவினையின் போதும் என, தேசம் எதிர்கொண்ட ஒவ்வொரு முக்கியமான சந்தர்ப்பத்திலும் இந்திய அரசியலில் ராஜாஜியின் பங்களிப்பு தனித்துவம் மிக்கதாக, தவிர்க்க முடியாததாக இருந்து வந்துள்ளதை அங்குலம் அங்குலமாக அலசுகிறது இந்த பெரு நூல். மறைக்கப்பட்ட, மறக்கப்பட்ட ராஜாஜியை மீட்டுத் தந்துள்ள பிரம்மாண்டமான முயற்சி.
Book Details
Book Title ராஜாஜி ஒரு தேசிய சகாப்தம் (Rajaji oru desiya sagaptham)
Author தி இந்து பதிப்பகம்
Publisher இந்து தமிழ் திசை (Hindu Thamizh Thisai)
Published On Jan 2024
Year 2024
Edition 1
Format Paper Back
Category India History | இந்திய வரலாறு, Essay | கட்டுரை, 2024 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ஐ.ஏ.எஸ்., டி.என்.பி.எஸ்.சி. போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்குக் கைகொடுக்கும் புத்தகம் இது. தமிழகத்தின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முன்னணிக் கட்டுரையாளர்களும் தேர்ந்த ஆசிரியர்களும் இந்தப் புத்தகத்தில் பங்களித்துள்ளனர். போட்டித் தேர்வாளர்களுக்கு மட்டுமல்லாமல் பொது அறிவை வளர்த்துக்கொள்ள வ..
₹238 ₹250
டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் வெற்றிபெற உதவும் சிறந்த புத்தகம்..
₹261 ₹275