-5 %
இரண்டாம் உலகப் போரின் போது (1939-1945) வல்லரசிய வெறி பிடித்த பாசிச சப்பானின் கைகளில் சிக்கி சயாம் - பர்மா மரண இரயிலில் பாதை அமைக்க வலுக்கட்டாயமாகக் கொண்டு செல்லப்பட்டு, சப்பானிய படைகளால் குரூரமாக வேலை வாங்கப்பட்டும், தண்டிக்கப்பட்டும் தங்கள் இன்னுயிரை இழந்தனர். ஏறக்குறைய 150000 தமிழர்கள் உயிரிழந்தனர். மறைக்கப்பட்ட வரலாறு இது. இருபதாம் நூற்றாண்டில் தமிழினத்துக்கு நேர்ந்த இன்னொரு முள்ளிவாய்க்கால்.
Book Details | |
Book Title | சயாம் மரண ரயில் (Sayam Marana Rayil) |
Author | சண்முகம் (Shanmugam) |
Publisher | தமிழோசை (Tamizhosai) |
Pages | 304 |
Published On | Dec 2007 |
Year | 2007 |
Edition | 3 |
Category | History | வரலாறு, தமிழர் வரலாறு, India History | இந்திய வரலாறு |