Menu
Your Cart

யுவ பாரதம்

யுவ பாரதம்
-5 %
யுவ பாரதம்
லாலா லஜபதி ராய் (ஆசிரியர்), அமரர் கல்கி (தமிழில்)
₹247
₹260
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

யுவ பாரதம் - லாலா லஜபதி ராய்( தமிழில் -  கல்கி) :

பஞ்சாப் சிங்கம் என்றழைக்கப்படும லாலா லஜபதி ராய் இந்தியர்களின் விருப்பங்களை தெரிவிக்க இங்கிலாந்து சென்ற குழுவில் இடம் பெற்றவர். இந்தக் குழுவின் கோரிக்கைகள் ஏற்கப்படாத நிலையில் தமது எண்ணங்களை இங்கிலாந்து மக்கள் மனதில் இடம்பெறச் செய்ய லஜபதி ராய் எழுதிய Young India என்ற நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு இந்த நூல். மொழிபெயர்த்திருப்பவர் கல்கி.

பண்டைய இந்தியாவின் அரசர்கள், அரசமைப்பு முறைகள், சமயக் கலப்புகள் என பல்வேறு விஷயங்களை பதிவு செய்திருக்கும் இந்த நூலில் லஜபதி ராய் ஆங்கிலேய அரசின் மக்கள் விரோதப் போக்கையும் சுரண்டலையும் கடுமையாக விமர்சனம் செய்கிறார்.

Book Details
Book Title யுவ பாரதம் (yuvabaharatham)
Author லாலா லஜபதி ராய் (Laalaa Lajapadhi Raai)
Translator அமரர் கல்கி (Kalki)
ISBN 9789387499324
Publisher சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam)
Pages 284
Published On May 2018
Year 2018
Edition 01
Format Paper Back
Category History | வரலாறு, இந்திய வரலாறு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சரித்திரப் பாடங்களைப் படிக்க அலுத்துக் கொள்ளும் மாணவர்கள்கூட மிகவும் ஆர்வத்தோடும், கவனத்தோடும் படித்து கடைச் சோழர்களான விஜயாலயனுடைய வம்சத்தைப் பற்றியும், காஞ்சி மாநகரைக் கட்டியாண்ட மகேந்திர பல்லவன், நரசிம்ம பல்லவன், வாதாபியை ஆண்ட புலிகேசி ஆகியோரைப் பற்றியும், உறையூரையாண்ட..
₹175
பொன்னியின் செல்வன் - அமரர் கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் வரலாற்றூப் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப் புதினத்துக்குக் கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாகத் தொடர்ந்தும் பல்வேறு காலகட்டங்களில் இதே புதினத்தைக் கல்கி இதழ் தொடராக வெளியிட்டது. தவிர தனி நூலாகவும..
₹1,600