
Publisher: எதிர் வெளியீடு
இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த ஜனவரி 1950லிருந்து அதில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்ட ஜூன் 1951 வரையிலான அந்தப் பதினாறு மாதங்கள் இந்திய அரசியல், இந்திய அரசமைப்புச் சட்ட வரலாற்றின் குறிப்பிடத்தகுந்த காலக்கட்டங்களில் ஒன்று. அரசுக்கும் பொதுமக்களுக்கும் இடையிலிருந்த உறவுமுறையும், அரசின் முக்கிய ..
₹379 ₹399
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பாகிஸ்தான் பிரிந்தது ஏன் ; இந்தியத் துணைக்கண்ட பெருநிலப்பரப்பை மத அடிப்படையில் இரு தேசங்களாக நோக்கியது பிற்போக்கானதும், செயற்கையானதும் ஆகும். இந்நோக்கு காலனியாதிக்கவாதிகளுக்கும், அவர்களது அடிவருடிகளான பெருநிலக்கிழார்களுக்கும், பெருமுதலாளிகளுக்கும் உகந்ததாகவும் நன்மை பயக்கக்கூடியதாகவும் இருந்தது. எனவ..
₹57 ₹60
Publisher: இலக்கியச் சோலை
புதிய தலைமுறையின் சிந்தனைக்கு...
சுதந்திர இந்தியாவில் ஜனநாயகத்தின் தவறான அமலாக்கம் கடந்த காலம் மற்றும் நிகழ்காலத்தில் பாபரி மஸ்ஜித் விவகாரத்தை கையாண்ட விதத்தில் வெளிப்படுகிறது. எதிர்காலத்தில்...?..
₹119 ₹125
Publisher: சாகித்திய அகாதெமி
சிறந்த தமிழ்க் கவிஞர்களின் நாட்டுப் பற்றுப் பாடல்கள் :
நீண்ட காலம் அன்னிய ஆதிக்கத்துக்குப் பின்பு நம் மக்கள் அரும்பெரும் தியாகம் செய்ததின் பலனாகப் பெற்ற இச்சுதந்திரத்தை எந்தச் சக்தியாலும் அசைக்க முடியாது என்பதை உணர்வேன். உணர்ந்தும், அபாயம் குறித்து எச்சரிக்கிறேன். நாம் பெற்ற சுதந்திரத்தையும், பிரதே..
₹38 ₹40
Publisher: சந்தியா பதிப்பகம்
குழந்தைகளை முதலைகளுக்குத் தின்னக் கொடுக்கும் வேண்டுதல் முறை, குளங்களில் மராட்டியர்கள் கலந்த விஷப்பால், அடிமை வியாபார விவரிப்புகள், சாதியடுக்குகளின் தீவிரத்தன்மை, திருமணத்தின்போது இரண்டாம் சார்லஸுக்கு வரதட்சணையாக வழங்கப்பட்ட பம்பாய், சத்ரபதி சிவாஜியின் தாக்குதல் நடவடிக்கைகள்... எனத் தொடர் வாசிப்பின் ..
₹0 ₹0
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
கிருத்திகாவின் ஆளுமையை முழுமையாக வெளிப்படுத்திய வடிவம் அவரது நாவல்கள். 1950 - 1970 இடைப்பட்ட இருபதாண்டுகளில் அவரது படைப்புணர்வு வெளிப்பாட்டின் ஊடகமாக நாவல் இருந்துள்ளது. இக்காலகட்டம் புதிய நாடாக உருப்பெற்ற இந்தியாவிற்கு முக்கியமானதாக இருந்தது. விடுதலை பெற்ற புதிய இந்திய உருவாக்கத்தின் மையமாக இருந்த ..
₹209 ₹220
Publisher: சந்தியா பதிப்பகம்
தேசம் என்ற வரையறை பலவித பரிசீலனைகளுக்கு உள்ளாகி இருக்கும் வேளையில் 100 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட இந்த நூல், இந்தியா என்ற புராதன தேசத்தின் புவியியல் பிரிவுகளையும், பண்பாட்டு, இயற்க்கை வளங்களையும் ஆய்வுபூர்வமாக எடுத்துரைக்கிறது. 56 தேசங்களின் புராணப் பின்னணியைச் சொல்லி அதன் பிரத்யேகமான தாவரங்கள், ..
₹0 ₹0