Menu
Your Cart

India History | இந்திய வரலாறு

India History | இந்திய வரலாறு
மகாராஜா
Out Of Stock
ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் மக்கள் மனதறியாத இந்திய மகாராஜாக்களின் அரண்மனை களியாட்டங்களையும் காதல் லீலைகளையும் ஏகபோக வாழ்க்கையையும் பதிவு செய்கிறது இந்நூல். மகாராஜாக்களின் ஆடம்பர அணிகலன்கள், அவர்களது சொகுசுக் கார்கள், குதிரைகள், புலிவேட்டைக் காட்சிகள் இரவு விருந்துகள், உடன் வந்த ஐரோப்பிய மகாராணி..
₹0
மக்கள் நாட்குறிப்பில் விடுதலைப் போராட்டம்
-5 %
கடந்த பத்தாண்டுகளில் பெரும் போராட்டங்களையும்,பெரும் சவால்களையும் இந்திய மக்கள் சந்தித்து வருகின்றனர்.இதை எதிர் கொள்வதற்கான போராட்டம் என்பது கடந்த கால தேச விடுதலை போராட்டத்திலிருந்து படிப்பினைகளும், உத்வேகங்களையும் பெற வேண்டியுள்ளது என்று கூறும் இந்நூலில் பீப்பிள்ஸ் டெமாக்ரசி இதழில் ஓராண்டாக வெளிவந்த..
₹171 ₹180
மண்ணில் உப்பானவர்கள்
-5 %
உப்பு என்னும் சாதாரண பொருளின் பெயரை வைத்து நடத்தும் போராட்டமென அரசு முதல் அரசியல் தலைவர்கள் வரை காந்தியடிகளின் போராட்டத்தை குறைத்து மதிப்பிட்டனர். ஆனால் அது முடிவடையும் கட்டத்தில் யாருமே எதிர்பார்த்திராத ஒரு பேரெழுச்சியையும் அரசுக்கெதிரான பார்வையையும் உருவாக்கிவிட்டது. உப்பு ஓர் அரசியல் ஆயுதமாக மாறி..
₹190 ₹200
மத்திய கால இந்திய வரலாறு
-5 %
இந்தியப் பெருநிலத்தின் மத்தியகால வரலாறு பண்டைய வரலாறும் நவீன வரலாறும் பேசப்பட்ட அளவிற்கு அதிகம் பேசப்படாதது. கி.பி.800 ஆம் ஆண்டிலிருந்து 1800 வரையிலான 1000 ஆண்டுகள், கால அளவிலும் மாற்றங்களின் தன்மையாலும், நவீன இந்திய வரலாற்றிலும், மக்கள் வாழ்விலும் மிகுந்த தாக்கம் உடையதாகும். மிக எளிய; ஆனால் தெளிவான..
₹428 ₹450
மார்க்கோ போலோ பயணக்குறிப்புகள்
-5 % Out Of Stock
Publisher: அகல்
மார்க்கோ போலோ பயணக்குறிப்புகள்மார்க்கோ போலோ அவருடைய தந்தை நிக்கோலோ, தந்தையின் சகோதரர் மபெயோ மூவரும் அதி அற்புதமான குப்லாய்கானின் அரசவையிலிருந்து இருபத்தாறு ஆண்டுகளுக்குப் பிறகு வெனிஸில் இருந்த தம்முடைய பழைய வீட்டிற்குத் திரும்பினர்...
₹285 ₹300
மார்க்ஸ் பார்வையில் இந்தியா
-5 % Out Of Stock
" 'இந்தியாவில் ஒரு பொற்காலம் இருந்தது' என்ற கருத்தை நான் மறுக்கிறேன். இந்துஸ்தானம் இதற்கு முன்பு பட்ட எல்லாக் கொடுமைகளையும் விட பிரிட்டிஷ்காரர்களிடம் பட்டதுன்பமே மிகமிக மோசமானது... உள்நாட்டு போர்கள் அந்நியப் படையெடுப்புகள், புரட்சிகள், வெற்றிகள், "பஞ்சங்கள்" இப்படிப்பட்ட சிக்கலான திடீர் அழிவுகள் இந்..
₹19 ₹20
முகலாய மன்னர்கள்
-5 % Available
முகலாய சக்கரவரத்தி பாபர் துவங்கி (கி.பி. 1526) ஆலம்கீர் ஓளரங்கஜேப் வரை (கி.பி.1658 -& 1707) வரை உள்ள வரலாறுகளை ஓரளவு நாம் அறிந்திருக்கிறோம். ஓளரங்கஜேப்பிற்கு பிறகு டில்லியை ஆண்ட முகலாய அரசர்கள் பகதூர்ஷா வரையிலான 11 ஆட்சியாளர்களின் காலத்தையும் அவர்களின் வரலாற்றையும் விவரிக்கிறார் வரலாற்றாய்வாளர் செ...
₹157 ₹165
Showing 157 to 168 of 195 (17 Pages)