
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு ஓராண்டு முன்னால் தொடங்கி, சுதந்திரம் பெற்ற
ந்தாண்டுகளில் முடியும் கதை இது. ஒரு இளைஞனின் கனவு கலைவதைச் சொல்லும் கதை.
குறிப்பிட்ட காலகட்டத்தின் சமுதாயத்தைப் பற்றியும் அதன் மதிப்பீடுகளையும் பற்றியுமான கதை.
சுதந்திர இந்தியாவின் பல்வேறு கூறுகளையும் தழுவியபடி விரியும் இந்த..
₹323 ₹340
Publisher: அலைகள் வெளியீட்டகம்
பேராசிரியர் ந. சஞ்சீவி அவர்களுக்கு விடுதலை இயக்க வரலாறு விருப்பத்திற்குரிய விஷயம். புலித்தேவன், கும்மந்தான், கான் சாகிப், மருது சகோதரர்கள் ஆகியோரின் வரலாறுகளையும் வேலூர்ப் புரட்சி குறித்தும் விரிவாக ஆய்வு செய்து எழுதியுள்ளார். இந்தியாவின் முதன் முறையாக வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நடந்த சிப்பாய..
₹76 ₹80