
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
இரண்டாம் பதிப்பாக வெளிவரும் இந்நூல், இந்திய மொழிகள் பலவற்றில் மொழி பெயர்க்கப்பட்ட மாணவர்களுக்கான, இந்திய வரலாற்று நூலாகும். மொஹஞ்சதாரோவில் துவங்கி, திராவிடர்கள், ஆரியர்கள், ராமாயணம், மகாபாரதம், புத்தர், ஜைன மதம், மவுரியர்கள், குப்தவம்சம்,ஹீணர்கள் என, வட இந்திய வரலாற்றையும், பல்லவர், சேரர், சோழர், ப..
₹52 ₹55
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
5,000 ஆண்டுகால இந்திய வரலாறு மிகச் சுருக்கமான வடிவில் இந்தியாவின் பண்டைய
நாகரிகங்களின் இடிபாடுகளில் தொடங்கி உலகின் முக்கியமான சக்திகளில் ஒன்றாக அது திகழும்
இன்றைய கட்டம்வரையிலான வரலாற்றைச் சுருக்கமாகச் சொல்லும் நூல். அற்புதமான,
சிடுக்கான, பல்லாயிரம் ஆண்டுகால வரலாற்றினூடே உருவாகிவந்த நாடு இந்தியா...
₹181 ₹190
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
1850களில் ஆங்கிலேய ஆதிக்கத்தில் இருந்த இந்தியாவில் ஆங்காங்கே கிளர்ச்சி ஏற்பட்டதும் பொதுவுடைமை மேதைகள் மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவரும் தங்களுக்குரிய மார்க்சிய முறையியல் அடிப்படையில், இந்தியச் சமூக நிலையை ஆய்ந்தறிந்துள்ளனர். இந்நாட்டின் விடுதலைப் போராட்டம் தோற்றம் கொண்டதைக் கண்டு, அது எப்படி வளர்ச்சியுறு..
₹214 ₹225
Publisher: சந்தியா பதிப்பகம்
இந்தியாவின் விடியல்(வரலாறு) :‘இந்தியாவின் விடியல்’ எனும் வரலாற்று புத்தகம் நம் எதிரி மனபோக்கிற்கு மாறாக ஃபிரான்சின்ஸ் யங்ஹஸ்பண்ட் எனும் நண்பனை நமக்கு வழங்க முற்பட்டிருக்கிறது. இது ஓர் ஆறுதல் தரும் அம்சம். பகையுணர்வால் மட்டுமே இயங்கும் வலாற்றின் விதியை ஹஸ்பண்ட் கூடிய மட்டும் தோழமையுணர்வுக்கு கை மாற்ற..
₹247 ₹260
Publisher: பாரதி புத்தகாலயம்
இந்திய சமூகத்தில் நிலமான்யக் கூறுகள் வெளிப்படையாக உணரப்படவில்லை. வர்ண சாதி முறையின் உபஉற்பத்தியான உயர் சாதியினர்தான் பிராந்திய/உள்ளூர் தலைவர்களாகவும் கப்பம் கட்டும் நிலமான்ய சிற்றரசர்களாகவும் ஆனார்கள். எந்தவொரு பகுதியிலும் அடிமை சமூகத்தின் முதன்மை இடத்தில் சுரண்டும் இயல்பு பிரதானமாக இருந்தது போலவே இ..
₹48 ₹50