Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
அமெரிக்கா என்ற தேசம், இன்று உலகை ஆட்டிப் படைக்கும் ஒரு சக்தி. ஆனால் அத்தேசத்தின் தொடக்க கால வரலாறு போராட்டங்களால் நிறைந்தது. பிரிட்டனிடம் அடிமைப்பட்டு இருந்த வட அமெரிக்கக் கண்டத்தின் பதிமூன்று காலனிகள் ஒன்றிணைந்து, பிரிட்டனுக்கு எதிராக நடத்திய மாபெரும் யுத்தத்தை அதன் வரலாற்றுப் பின்னணியுடன் விவரிக்க..
₹86 ₹90
Publisher: வளரி | We Can Books
எதுவெல்லாம் இனப்படுகொலை ?
• ஒர் இனத்தின் மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொல்வது.
• குறிப்பிட்ட இனத்தின் அடுத்த தலைமுறையை உருவாகவிடாமல் தடுப்பது
• ஓர் இனத்தின் மக்களை உடலாலும், உள்ளத்தாலும் காயப்படுத்துவது உட்பட குறிப்பிட்ட இன மக்கள் மீது நிபந்தனைகள் விதித்து, அவர்களின் வாழ்வாதாரங்களைக் குறைத்து, வாழும..
₹143 ₹150
Publisher: தன்னறம் நூல்வெளி
உப்புவேலி – உலகின் மிகப்பெரிய உயிர்வேலியின் வரலாற்று ஆவணம்
2300 மைல்கள் தொலைவு நீளமுள்ள ஒரு புதர்வேலியை உருவாக்கியது ஆங்கிலேயக் கிழக்கிந்திய கம்பெனி. உப்பின் மீது உயர்வரி விதித்து, உப்புப் பரிமாற்றத்தை தடைசெய்வதற்காகவே, இமயமலையிலிருந்து ஒரிசா வரைக்கும் இந்தியாவையே இரண்டாகப் பிரித்தது அவ்வேலி. மன..
₹418 ₹440
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
நவீன மாந்தரின் சிந்தனையை பாதித்து பெரும் மாற்றத்தைச் செய்த அதிமனிதர்களில் ஒருவரான டார்வினுடைய மையமான விவாதப் பொருள்கள் மட்டுமே இந்நூலில் சுருக்கமாக தரப்பட்டுள்ளன...
₹133 ₹140
Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
ஐரோப்பியாவின் வரலாற்றைச் சுவாரஸ்யமாகச் சொல்லும் நூல். நான்காம் நூற்றாண்டில் தொடங்கி, ஐரோப்பாவின் தொழிற்புரட்சி, முதல் உலகப் போர், இரண்டாம் உலகப் போர், ஹிட்லர், முசோலினி, ஐரோப்பியப் பொருளாதாரம் தொடர்பான அனைத்து நிகழ்வுகளையும் பற்றிய சித்திரம் இந்த நூலில் உள்ளது. நம் பார்வைக்குத் தெரியும் ஐரோப்பா தகதக..
₹314 ₹330
Publisher: பன்மைவெளி வெளியீட்டகம்
காசுமீர் விடுதலைப் போராட்டம், நாகா விடுதலைப் போராட்டம், யூகோஸ்லாவியா விடுதலைப் போராட்டம், கொசாவோ விடுதலைப் போராட்டம், குர்திஸ்தான் விடுதலைப் போராட்டம், பாலத்தீனம் விடுதலைப் போராட்டம், கிழக்குத் திமோர் விடுதலைப் போராட்டம், தமிழீழ விடுதலைப் போராட்டம், திபெத் விடுதலைப் போராட்டம், உய்கூர் விடுதலைப் போரா..
₹190 ₹200
Publisher: பாரதி புத்தகாலயம்
மானுட மக்கள் தொகுதி மரபணுவியலில் தாயின் கொடி வழி கொண்டு (மிட்டோகோன்றியா டி.என்.ஏ) மானுட குலத்தின் வரலாற்றை கட்டி அமைக்கும் வித்தகம்.
ஒரு ஆதி ஆப்பிரிக்கத் தாயான ஏவாள் வழி வந்த ஏழு மரபணு – சகோதரிகளின் பரம்பரைகள் பல்வேறு கண்டங்கள், நாடுகள், தேசங்கள், மொழிகள் என கிளை பிரிந்து வாழும் வரலாறு. அந்தத் துறை..
₹356 ₹375
Publisher: பாரதி புத்தகாலயம்
மெரிக்காவின் பொருளாதாரப் பெரு வீழ்ச்சி (Great Depression) காலத்து விவசாய அரங்கத்தையும் அப்போது நடந்த பிழைப்பிற்கான குடிபெயர்வுகளையும் பின்னணியாகக் கொண்ட மகத்தான நாவல்.அமெரிக்க நாவல்களின் பொற்கால எழுத்தாளர்களான வில்லியம் ஃபாக்னர், ஸ்காட் ஃபிட்ஜெரால்டு, எனஸ்ட் ஹெமிங்வே வரிசையில் வந்த ஜான் ஸ்டீன்பெக் (..
₹565 ₹595