-5 %
வாடையும் கோடையும்: மரபுவழி மீன்பிடித் தொழில்நுட்பங்கள்
₹143
₹150
- Edition: 1
- Year: 2022
- Page: 112
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தென் தமிழகக் கடற்கரைக் கிராமமான உவரியில் பிறந்து வளர்ந்தவர். களியல் ஆட்டம் என்னும் நிகழ்த்துக்கலை வடிவத்திற்காக 2000-ம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர்.
தமது கிராம மக்களின் சமூக வாழ்க்கையையும் கலை மரபுகளையும் தமது வாழ்வியல் அனுபவங்களின் ஊடாக உற்று நோக்கி "உவரி மீனவர் வாழ்வியல் எனும் நூலை 55
எழுதியுள்ளார். இவரது இந்த இரண்டாவது நூல் உவரி வட்டார மரபுவழி மீன்பிடித் தொழில்நுட்பங்கள் குறித்த இவரது அனுபவத் தொகுப்பு ஆகும்.
Book Details | |
Book Title | வாடையும் கோடையும்: மரபுவழி மீன்பிடித் தொழில்நுட்பங்கள் (Vadaiyum kodaiyum) |
Publisher | நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம் (Folklore Resources and Research Centre) |
Pages | 112 |
Published On | Feb 2022 |
Year | 2022 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | History | வரலாறு, பிராணி வளர்ப்பு, Essay | கட்டுரை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள் |