Menu
Your Cart

History | வரலாறு

1000 கடல்மைல்(கடல் பழங்குடிகளும் ஒக்கிப் பேரிடரும்) 1000 கடல்மைல்(கடல் பழங்குடிகளும் ஒக்கிப் பேரிடரும்)
-10 %
1000 கடல்மைல்(கடல் பழங்குடிகளும் ஒக்கிப் பேரிடரும்) - வறீதையா கான்ஸ்தந்தின் :நவீன பொருளாதாரக் கொள்கையும் நவீன மீன்பிடிமுறையும் மீனவப் பெண்களை மீன்வள பொருளாதாரத்திலிருந்து அந்நியமாக்கி கடல் மரணங்கள், கடல் படுகொலைகளில் தங்கள் ஆண்களைப் பலிகொடுத்துவிட்டு அரசுகளிடம் கையேந்தவிட்ட அரசியலை வறீதையா இப்புத்தக..
₹225 ₹250
1857 சிப்பாய் புரட்சி
-10 % Out Of Stock
இந்திய வரலாற்றில் வீரம் செறிந்த அத்தியாயம், 1857. இந்திய சுதந்தரப் போராட்டத்தின் தொடக்கப்புள்ளியும் இதுவே. கண்மூடித்தனமான விசுவாசத்தை மட்டுமே வெளிக்காட்டிக்கொண்டிருந்த சிப்பாய்கள் தங்கள் எதிர்ப்பை, கோபத்தை, தேசப்பற்றை பட்டவர்த்தனமாகப் பதிவு செய்த வருடம் அது. 1857 புரட்சி திட்டமிட்டு நடத்தப்பட்டதா அல..
₹180 ₹200
1877: தாது வருடப் பஞ்சம்
-10 %
உறையச் செய்யும் ஒரு வரலாற்று ஆவணம். நம் மனசாட்சியை உலுக்கியெடுக்கும் நேரடி வாக்குமூலம். இப்போது உச்சரித்தாலும் உடலையும் உள்ளத்தையும் ஒருசேர நடுநடுங்கச் செய்யும் சொல், பஞ்சம். கடந்து போய்விட்ட பஞ்சங்களும்கூட நினைவுகளாக, கதைகளாக, உணர்வுகளாக உயிர்த்திருக்கின்றன. வரலாற்றுப் பதிவுகள்தான் குறைவு. அபூர்வமா..
₹225 ₹250
1941 கிள்ளான் தொழிலாளர் கிளர்ச்சி 1941 கிள்ளான் தொழிலாளர் கிளர்ச்சி
-9 %
1941 கிள்ளான் தொழிலாளர் கிளர்ச்சி..
₹32 ₹35
1942: ஆகஸ்ட் புரட்சி மறைக்கப்பட்ட உண்மைகள்
-10 % Out Of Stock
இந்திய விடுதலைக்குப் பல்வேறு கட்டங்களில் பலவகையான போராட்டங்கள் நடந்திருந்தாலும், விடுதலையைப் பெற்றுத் தந்த போராட்டமாகக் கருதப்படுவது 1942 ஆக்ஸ்ட் 9-ல் நடந்த புரட்சிதான். ராம் மனோகர் லோகியா.. போன்ற சோசலிஸ்ட் தலைவர்கள் பங்கேற்று நடத்திய இந்த ஆகஸ்ட் புரட்சியின் முழு விபரமும் இன்னமும் வெளிச்சத்திற்கு வர..
₹90 ₹100
1946 இறுதிச் சுதந்திரப் போர் (கப்பற்படை எழுச்சியின் கதை)
-10 %
1946 The last war of independence என்று கப்பற்படை எழுச்சி பற்றி பிரமோத் கபூர் மிக அற்புதமாக எழுதியிருக்கிறார். கிட்டத்தட்ட பத்தாண்டுகள் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்தில் ஆய்வு செய்து, எழுச்சியோடு தொடர்புடைய அனைவர் குறித்தும் தகவல்களைத் திரட்டி எழுதியுள்ளார். எழுச்சியின் தலைவர்களின் வாரிசுகளை உலகம் ..
₹356 ₹395
1947
-10 % Out Of Stock
இந்தியா இரண்டு நாடுகளாக இந்தியா,பாகிஸ்தான் என ஆன கதையை மனம் அதிரும் ஆதாரங்களுடன் பேட்டிகளுடன் உண்மைச் சம்பவங்களுடன் விளக்கிச் சொல்லும் புத்தகம்.பிரிவினையின் போது லட்சோப லட்ச மக்கள் இங்கிருந்து அங்கும் அங்கிருந்தும் இங்குமாக இடம்பெயர்ததனர்.மனித குல வரலாற்றில் மிக அதிகமான மக்கள் அகதிகளாக இடம் பெயரிந்த..
₹18 ₹20
1948 சனவரி 30
-10 % Out Of Stock
“எந்தக் கலையாக இருந்தாலும் எந்த இலக்கியமாக இருந்தாலும் அது லட்சோப லட்சம் மக்களிடம் பேசக்கூடியதாக இருக்க வேண்டும்’’ – என்பது மகாத்மா காந்தியின் வாக்கு. “உன்னிடம் கவிதை என்னும் பொன் இருந்தால் வாழ்க்கை என்னும் உரைகல்-ல் அதைத் தேய்த்துப் பார்’ – என்பது மகாகவி அல்லாமா இக்பால் வாக்கு. இவைகளை உறுதிமொழியாகக..
₹113 ₹125
Showing 13 to 24 of 1176 (98 Pages)