Menu
Your Cart

History | வரலாறு

பவுத்தம்: ஆரிய-திராவிடப் போரின் தொடக்கம்
-5 %
பவுத்தம்:ஆரிய-திராவிடப் போரின் தொடக்கம்மானமும் அறிவும் உடையவர்களாக, மக்களை ஆக்குவதே பவுத்தத்தின் நோக்கம். அதுவே திராவிட இயக்கத்தின் அடிநாதம். ஆரிய - திராவிடப் போரை அன்று புத்தர் தொடக்கி வைத்தார். இன்றும் அது ஓயவில்லை. அந்த வரலாற்றை இந்நூல் எடுத்துரைக்கின்றது. புத்தரைப் பற்றியும், பவுத்தம் பற்றியும் ..
₹158 ₹166
பாகிஸ்தான் : அரசியல் வரலாறு
-5 % Out Of Stock
குமுதம் வார இதழில் தொடராக வெளிவந்த பாகிஸ்தானின் அரசியல் வரலாறு. முகம்மதலி ஜின்னா தொடங்கி பர்வேஸ் முஷாரஃப் வரை நீளும் பாகிஸ்தானின் ஆளும் வர்க்கம் குறித்த துல்லியமான அறிமுகம் இதில் கிடைக்கிறது. பாகிஸ்தானில் நிலைகொண்டு, காஷ்மீரில் தீவிரவாதம் வளர்க்கும் அனைத்து இயக்கங்கள் குறித்தும் ஆதாரபூர்வமான தகவல்கள..
₹171 ₹180
பாகிஸ்தான் கண்ட முகமதலி ஜின்னா
-5 %
இந்தியத் துணைக் கண்டத்தின் பிரச்சினைகளுக்கான தீர்வு முகமது அலி ஜின்னாவின் கைகளில்தான் இருக்கிறது என்பதை மவுண்ட் பேட்டனும் மகாத்மா காந்தியும் ஒருகட்டத்தில் புரிந்து கொண்டனர் என்றுதான் கூறப்படுகிறது. ஜின்னாவை இந்தியப் பிரதமராக்கும் திட்டம்கூட காந்தியிடம் ஒரு கட்டத்தில் இருந்தது. ஆனால் அது விவாதத்தை ஏ..
₹143 ₹150
பாகிஸ்தான் பிரிந்தது ஏன்?
-5 % Out Of Stock
பாகிஸ்தான் பிரிந்தது ஏன் ; இந்தியத் துணைக்கண்ட பெருநிலப்பரப்பை மத அடிப்படையில் இரு தேசங்களாக நோக்கியது பிற்போக்கானதும், செயற்கையானதும் ஆகும். இந்நோக்கு காலனியாதிக்கவாதிகளுக்கும், அவர்களது அடிவருடிகளான பெருநிலக்கிழார்களுக்கும், பெருமுதலாளிகளுக்கும் உகந்ததாகவும் நன்மை பயக்கக்கூடியதாகவும் இருந்தது. எனவ..
₹57 ₹60
பாசிசம் (மிகச் சுருக்கமான அறிமுகம்) - 12
-5 %
பாசிசத்தை வரையறை செய்வது சிரமமான காரியம். தெருச்சண்டை போடுபவர்களையும், அறிவுஜீவிகளையும் ஒருசேர ஈர்க்கும் கருத்தாக்கத்தை எப்படிப் புரிந்துகொள்வது? வெளிப்படையான ஆணாதிக்கத்தோடு நடக்கும் ஒரு சிந்தனை, பெண்களைக் கவருவது எப்படி? மரபை நோக்கித் திரும்புமாறு அறைகூவல் விடுத்துக் கொண்டே, நவீனத் தொழில்நுட்பத்தின..
₹124 ₹130
பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்
-5 % Available
இந்த 'பாஞ்சாலங்குறிச்சி வீரசரித்திரம்' நூல், தமிழ் மக்களின் உணர்வுகளில் மிளிர்ந்திட உளமார வாழ்த்துக்கிறேன். தம்பி கே.எஸ்.இராதாகிருஷ்ணன் எந்தப் பொருளைப் பற்றி எழுதினாலும் அதன் அடியாழத்திலுள்ள வேர்களிலிருந்து தொடங்கி விழுதுகள் வரை, முழுமையாகவும் எளிமையாகவும் தெளிவாகவும் எழுதக்கூடிய சிறந்த ஆற்றல் பெற்ற..
₹665 ₹700
பாண்டியர் காலச் செப்பேடுகள்
-5 %
பாண்டியர் காலச் செப்பேடுகள்  பாண்டியர் வரலாறு பழையது, நெடியது, தொடர்ந்தது, தமிழக முப்பேரரசுகளின் முழுவரலாறு இந்நாள் வரை முழுமையாகப் பெறப்படவில்லை. இது ஒரு தவக்குறை. தவக்குறை நீக்கும் அரும்பெரும் முயற்சியாளர்களில் ஒருவராய் ’பாண்டியர் காலச் செப்பேடுகளை’ படைத்தளிப்பவர் எமது சால்புறு ஞானமகன் முனைவர் மு...
₹333 ₹350
Showing 865 to 876 of 1197 (100 Pages)