Menu
Your Cart

History | வரலாறு

புதிய வரலாறு படைத்தோரின் வரிசை முறை 100 பேர்
-5 %
‘புதிய வரலாறு படைத்தோரின் வரிசை முறை 100 பேர்’ புதுப்பொலிவுடன் எங்களது யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் வெளியீடாக தங்களின் கரங்களில் தவழ்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்த மைக்கேல் ஹெச். ஹார்ட் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய நூலை, ஆசிரியர் அவர்களிடம் முறையாக அனுமதி பெற்று, தமிழாக்கம் செய்து, காலம்சென்ற மணவை முஸ்தபா அவ..
₹475 ₹500
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இருந்து ஒப்பந்தத் தொழிலாளர்கள் பிரெஞ்சு கயானா, குவாதலுப், மர்த்தினு, மொரியசு (ம) ரீயூனியன் தீவுகளுக்குப் புலம்பெயர்தலும் வாழ்வியலும், 1729-1883
-5 %
இந்நூல் பிரெஞ்சியர் காலனிய ஆட்சியில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இருந்து தமிழர்கள் எவ்வாறு தங்களது சொந்த நாட்டைவிட்டு வெளியேறி பிரெஞ்சு கயானாவுக்கும். குவாதலுப் மர்த்தினு போன்ற தென்அமெரிக்கத் தீவுகளுக்கும். மொரிசியசு மற்றும் ரீயூனியன் தீவுகளுக்கும் புலம்பெயர்ந்தனர் என்பதை ஆழமாகவும் விரிவாகவும் ஆ..
₹76 ₹80
புத்தர் புத்தர்
-5 % Available
புத்தம் என்றால் ஞானம். ஞானம் என்றால் கருணை மற்றும் நுண்ணுணர்வு...
₹57 ₹60
புத்தர் பிரான்
-5 %
புத்தர் பிரான்பெளத்தத்தின் அடிப்படைத் தத்துவங்களும் கோட்பாடுகளும் வாழ்வியல் நெறியும் ஊ நுவின் சொற்பொழிவுகளில் தெளிவாகவும் சுருக்கமாகவும் எளிமையாகவும் விளக்கப்பட்டுள்ளன. பெளத்த சமயத்தைப் பற்றிய ஒரு தெளிவான புரிதலுக்கு இந்தச் சொற்பொழிவுகள் ஒரு செறிவான அறிவுப்பூர்வமான விளக்கத்தை வழங்கியுள்ளன. உலகளாவிய ..
₹105 ₹110
புயலிலே ஒரு தோணி
-5 % Out Of Stock
தமிழ் நாவல் கலையின் பெருமிதம், ப.சிங்காரம். நவீன தமிழ் இலக்கிய எழுத்தாளர்களில் ஓர் அபூர்வ ஆளுமை. தன்னுடைய படைப்புகளோடும் வாழ்வோடும் இவர் கொண்டிருந்த உறவு தனித்துவமானது, அலாதியானது. இரண்டே இரண்டு நாவல்கள் மட்டுமே எழுதியிருக்கிறார். இரண்டு நாவல்களுமே தமிழ் நாவல் பரப்பின் எல்லைகளை விஸ்தரித்திருப்பவ..
₹285 ₹300
புரட்சியில் பூத்த காந்திய மலர்கள்
-5 %
“கண்ணீரைத் துடைக்கும் கருணைகொண்ட கைகளுக்குச் சொந்த மனிதர்களின் கண்ணீர், வேற்று மனிதர்களின் கண்ணீர் என்று பிரித்துப் பார்க்கத் தெரியுமா என்ன? யார் கண்ணில் இருந்து வழிந்தாலும் கண்ணீர் கண்ணீர்தானே?” அகிம்சை என்னும் பேருண்மைக்கு சாட்சியான மனிதர்களின் போராட்ட கால வாழ்வனுபவ நூல்...
₹333 ₹350
புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள்
-5 %
தேசம் என்ற வரையறை பலவித பரிசீலனைகளுக்கு உள்ளாகி இருக்கும் வேளையில் 100 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட இந்த நூல், இந்தியா என்ற புராதன தேசத்தின் புவியியல் பிரிவுகளையும், பண்பாட்டு, இயற்க்கை வளங்களையும் ஆய்வுபூர்வமாக எடுத்துரைக்கிறது. 56 தேசங்களின் புராணப் பின்னணியைச் சொல்லி அதன் பிரத்யேகமான தாவரங்கள், ..
₹285 ₹300
Showing 901 to 912 of 1197 (100 Pages)