

-5 %


ஹிட்லர் சொல்லப்படாத சரித்திரம்
முகில் (ஆசிரியர்)
₹559
₹588
- Edition: 06
- Year: 2014
- ISBN: 9789383067084
- Page: 448
- Language: தமிழ்
- Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஹிட்லர் சொல்லப்படாத சரித்திரம்
இப்படியும் ஒருவர் வாழ்ந்திருக்கிறாரா?’ என்று எப்போதும் அதிர்வுகளைக் கிளப்பும் ஆளுமை அடால்ஃப் ஹிட்லர்
பேசப் பேசத் தீராத அசாதாரண வாழ்க்கை. எந்தக் கோணத்தில் அணுகினாலும் திகைப்பூட்டும் குணச்சித்திரம். எதிர்காலத் தலை முறையினரையும் நடுநடுங்கச் செய்யும் குரூரம். இத்தனைக் கொடூரங்களைத் தாண்டியும் நம்மையறியாமலேயே நமக்குள் பிரமிப்பை வளர்க்கும் பிறவி - ஹிட்லர்
நாஜி ஜெர்மனிக்குள் இடது காலை எடுத்து வைக்கத் தயாராகுங்கள்.
Book Details | |
Book Title | ஹிட்லர் சொல்லப்படாத சரித்திரம் (Hitler Sollappadaatha Sariththiram) |
Author | முகில் (Mugil) |
ISBN | 9789383067084 |
Publisher | சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixthsense Publications) |
Pages | 448 |
Published On | Aug 2014 |
Year | 2014 |
Edition | 06 |
Category | Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை, War | போர் |