-5 %
அப்பாவின் துப்பாக்கி
₹152
₹160
- Year: 2013
- ISBN: 9789381969809
- Page: 112
- Language: தமிழ்
- Publisher: காலச்சுவடு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
குர்திஸ்தான் விடுதலையை இலக்காக வைத்துப் போராடியவர்களின் வரலாற்றைப் பின்புலமாகக் கொண்டு அந்த நாட்டின் இயற்கை வளத்தையும் பண்பாட்டுக் கூறுகளையும் வரலாற்று அரசியல் நிகழ்வுகளையும் பதிவு செய்யும் நினைவுப் பேழை. காதல், பாசம், வீரம், சோகம், சூழ்ச்சி என வாழ்வில் குறிக்கிடும் அத்தனை அம்சங்களையும் அலசும் ஆசிரியரின் உணர்வுப்பூர்வமான நடையில் அவ்வப்போது மெல்லிய நகைச்சுவை இழையோடுவதையும் காண முடிகிறது. விறுவிறுப்பான எளிய எடுத்துரைப்பில் அமைந்துள்ள இந்நூல், சிறுவன் ஆசாத்தின் கதையோடு குர்திய மக்களின் விடுதலை வேட்கையையும் பதிவுசெய்கிறது.
Book Details | |
Book Title | அப்பாவின் துப்பாக்கி (Appavin Thuppaki) |
Author | ஹினெர் சலீம் (Hunner Saleem) |
Compiler | சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர் (Su.Aa.Vengata Suppuraaya Naayakar) |
ISBN | 9789381969809 |
Publisher | காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications) |
Pages | 112 |
Year | 2013 |
Category | Novel | நாவல் |