-5 %
ஐ.ஏ.எஸ் தேர்வும் அணுகுமுறையும்
வெ.இறையன்பு (ஆசிரியர்)
₹295
₹310
- Edition: 6
- Year: 2016
- ISBN: 9788123408903
- Page: 226
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஐ.ஏ.எஸ் தேர்வும் அணுகுமுறையும்
கடந்த காலங்களில் ஐ.ஏ.எஸ் படிப்பு என்பது எல்லோராலும் அடைய முடிகிற ஒன்றல்ல; நமக்கெல்லாம் அந்த வாய்ப்பு கிட்டாது என்று பரப்பப்பட்ட கற்பிதங்களை தகர்த்தெறியும் நோக்கில் எழுதப்பட்டுள்ள அரிய புத்தகம்.
சரளமான ஆங்கிலப் புலமை, தேர்ந்த அறிவு, ஆழ்ந்து படிக்கும் புலமை உள்ளவர்கள்தான் ஐ.ஏ.எஸ் ஆகமுடியும் என்றிருந்த நிலையிலிருந்து தமிழ் வழிக் கல்வியாளர்களும் ஐ.ஏ.எஸ் எழுதலாம் என்பதை ஆணித்தரமாக உணர்த்துகிறது. அதற்கான எளியமுறைப் பயிற்சிகளும் கூறப்பட்டுள்ளது.
தீவிர முயற்சியும் அதற்கான பயிற்சியும் இருந்தால் ஐ.ஏ.எஸ் பதவி என்ன? அதற்கும் மேலான சிகரத்தையும் அடையலாம் என்பதை எளிய நடையில் தெளிவாக விளக்குகிறது இந்நூல்.
Book Details | |
Book Title | ஐ.ஏ.எஸ் தேர்வும் அணுகுமுறையும் (I.A.S Thervum Anugumuraium) |
Author | வெ.இறையன்பு (V. Iraiyanbu) |
ISBN | 9788123408903 |
Publisher | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house) |
Pages | 226 |
Year | 2016 |
Edition | 6 |
Format | Paper Back |