
-5 %
ஐ.ஏ.எஸ். வெற்றிப் படிக்கட்டுகள்
வெ.இறையன்பு (ஆசிரியர்)
₹760
₹800
- Edition: 1
- Year: 2016
- ISBN: 9788123409160
- Page: 300
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஐ.ஏ.எஸ். வெற்றிப் படிக்கட்டுகள்
இக்காலத்தில் ஐ.ஏ.எஸ். ஆவது எத்தனை எளிது என்பதை எடுத்துரைக்கும் நூல். கல்வித்திறனுடன் தேடலும், முயற்சியும், கடினமான உழைப்பும், செயல்படுதிறனும் ஒருங்கே அமையப் பெறுவதற்கு இந்நூல் பல வழிமுறைகளை எடுத்துரைக்கிறது. இதனை புரிந்துகொண்டு செயல்படும் அனைவரும் ஐ.ஏ.எஸ். தேர்வில் சாதனை நிகழ்த்துவர் என்பது உறுதி.
பொதுஅறிவுப் புலமையில் மட்டுமின்றி, மொழித்திறனிலும், தகவல் தொடர்பியலிலும் வல்லமை மிக்கவரான நூலாசிரியரின் வழிகாட்டுதல்கள் ஐ.ஏ.எஸ்.தேர்வில் மட்டுமின்றி வாழ்விலும் சமூகத்திலும் முன்னேறிச் செல்லவும் வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை.
Book Details | |
Book Title | ஐ.ஏ.எஸ். வெற்றிப் படிக்கட்டுகள் (I.A.S. Vetri Padikattugal) |
Author | வெ.இறையன்பு (V. Iraiyanbu) |
ISBN | 9788123409160 |
Publisher | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house) |
Pages | 300 |
Year | 2016 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Essay | கட்டுரை, Self - Development | சுயமுன்னேற்றம் |