
-5 %
இட ஒதுக்கீடும் முஸ்லிம்களும்
நெ.முஹம்மது (ஆசிரியர்)
₹76
₹80
- Edition: 1
- Year: 2023
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: இலக்கியச் சோலை
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சுதந்திர இந்தியாவில் முஸ்லிம்களின் நிலைபற்றி அறிய ஏராளமான கமிஷன்கள் போடப்பட்டு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தாலும் சச்சார் அறிக்கை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
ஆனால் இந்த கமிஷன்களின் அறிக்கைகளும் பரிந்துரைகளும் கிடப்பில் போடப்பட்டுள்ளதுடன் ஒன்றிய அரசு தேர்தல் நேரத்தில் மட்டும் இடஒதுக்கீடு என்று வாய்ஜவலம் காட்டி முஸ்லிம்களை ஏமாற்றி வருகின்றது.
இடஒதுக்கீடு தொடர்பான வரலாற்றை முஸ்லிம்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கில் இட ஒதுக்கீடு தொடர்பான அனைத்தையும் விவரிக்கிறது இந்நூல்
Book Details | |
Book Title | இட ஒதுக்கீடும் முஸ்லிம்களும் (Ida othukkeedum muslimgalum) |
Author | நெ.முஹம்மது |
Publisher | இலக்கியச் சோலை (Ilakiya Solai) |
Year | 2023 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Islam - Muslims | இஸ்லாம், Essay | கட்டுரை, Social Justice | சமூக நீதி |