
-5 %
இடப்பக்க மூக்குத்தி
சுரேஷ் குமார் இந்திரஜித் (ஆசிரியர்)
₹81
₹85
- Year: 2017
- ISBN: 9789385104985
- Page: 88
- Language: தமிழ்
- Publisher: உயிர்மை பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சுரேஷ்குமார இந்திரஜித்தின் இச்சிறுகதைகள் யதார்த்தமும், அதிபுனைவும் கலந்தவை. மனித வாழ்வின் வினோதங்கலைக் கதைக்களனாகக் கொண்டவை. அகத்தின், வாழ்வின் மர்மப் பிரதேசங்களை இரவது கதைகள் தொடுகின்றன. மர்மம் என்பது ஸ்தூலத்தில் மறைந்திருக்கும் சூட்சுமம். அகத்தைப் பற்றிய, வாழ்வைப் பற்றிய புதிய பகுதிகளை இந்த மர்மத்தைத் தொடுவதன் மூலம் அறிய முடிகிறது. அதே சமயம் இத்தொகுப்பிலுள்ள கதைகளின் யதார்த்தம் மனதைத்தொட்டு நெகிழ்வைப்பவை. வாழ்வின் ஆழம்க் காணமுடியாத விசித்திரங்களை எப்போதும் தீண்டுகிற சுரேஷ்குமார இந்திரஜித்தின் இந்தத் தொகுப்பும் அவரது புனைவுலகின் புதிய பரிமாணங்களை காட்டுகிறது.
Book Details | |
Book Title | இடப்பக்க மூக்குத்தி (Idappakka Mookkuththi) |
Author | சுரேஷ் குமார் இந்திரஜித் (Suresh Kumaar Indhirajidh) |
ISBN | 9789385104985 |
Publisher | உயிர்மை வெளியீடு (Uyirmai Veliyedu) |
Pages | 88 |
Year | 2017 |