-5 %
இடதுசார் வெகுமக்களியத்தை நோக்கி...(மார்க்சிய செவ்வியல் நூல்கள்)
₹152
₹160
- Edition: 1
- Year: 2021
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இந்த நூல் ஒரு முக்கியமான நூல்.கடந்த 30 ஆண்டுகளில் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றிலும் இலத்தீன் அமெரிக்க நாடுகளிலும் நிகழ்ந்து வரும் வித்தியாசமான அரசியல் வளர்ச்சிகளைக் குறித்த நூல் இது.தினசரி நடைமுறை அரசியல் செயல்பாடுகளை இந்நூல் கோட்பாட்டு நோக்கில் ஆய்வு செய்கிறது என்பது இந்நூலின் சிறப்புகளில் ஒன்று.புதிதான அந்நிகழ்வுகளை "வெகுமக்களியம்"(Populism) என்ற சொல்லின் கீழ் இந்நூல் பொதுமைப்படுத்திக் காட்டுகிறது.
வெகுமக்களியம் என்பது மேட்டுக்குடி எதிர்ப்பு,உலகமயமாக்க எதிர்ப்பு,முதலாளிய எதிர்ப்பு ஆகியவற்றைக் கொண்ட மக்கள் அரசியலைக் குறிக்கும் சொல்லாகும்.அதிகம் அறியப்பட்ட இடதுசாரி அரசியலிலிருந்து இவ்வகை அரசியல் சிறிது விலகிச் செல்கிறது.ஆயின் வெகுமக்களியத்தால் விமர்சிக்கப்படும் நிலைப்பாடுகள் இடதுசாரிகளாலும் விமர்சிக்கப்படுபவைதான்.
இடதுசாரிகளை விட பரந்த மக்கட் பரப்பைத் தங்கள் இயக்கம் தழுவி நிற்பதாக இவ்வியக்கத்தார் கூறுகிறார்கள்.பெண்ணியம்,மனித உரிமைகள்,பசுமை இயக்கம்,ஊழல் ஒழிப்பு போன்ற பல புதிய இயக்கங்களை வெகுமக்களியம் உள்வாங்கித் தொழில்படுவதாக அவர்கள் கூறுகின்றனர்.
Book Details | |
Book Title | இடதுசார் வெகுமக்களியத்தை நோக்கி...(மார்க்சிய செவ்வியல் நூல்கள்) (idathusaar-vegumakkaliyaththai-nokki) |
Author | சந்தால் மோஃபே (Sandhaal Mofe) |
Translator | பொன்.சின்னத்தம்பி முருகேசன் (Pon.Sinnaththampi Murukesan) |
Publisher | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house) |
Year | 2021 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Translation | மொழிபெயர்ப்பு, மார்க்சியம், Essay | கட்டுரை |