-5 %
Out Of Stock
இட்லி, ஆர்கிட், மனஉறுதி
விட்டல் வெங்கடேஷ் காமத் (ஆசிரியர்)
₹76
₹80
- Publisher: விகடன் பிரசுரம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
வருவிருந்து வைகலும் ஓம்புவன் வாழ்க்கை பருவந்து பாழ்படுதல் இன்று _ தன்னை நாடி வந்த விருந்தினரை நாள்தோறும் உபசரிப்பவன் வாழ்க்கை, வறுமையுற்று வருந்திக் கெடுவதில்லை. * * * வாழ்க்கை தனக்குக் கற்றுக்கொடுத்தப் பாடத்தைப் பலரிடமும் பகிர்ந்துகொண்டால் நாளை... நான்கென்ன, நாற்பதென்ன, ஆயிரக்கணக்கான விட்டல் காமத்துகள் உருவாகலாம் என்ற நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் இந்த நூல் மூலமாக ராஜபாட்டை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார் விட்டல் வெங்கடேஷ் காமத். இது ஒரு சுயசரிதை. மும்பையிலும், இந்தியாவெங்கும், உலகம் முழுவதிலும் கிட்டத்தட்ட 400 ரெஸ்டாரென்ட்டுகளையும், மூன்று மற்றும் நான்கு நட்சத்திர ஹோட்டல்கள் பலவும் ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தி வரும் ஹோட்டல் அதிபரின் சொந்தக் கதை. மும்பை விமானநிலையத்துக்கு எதிரில் பிரமாண்டமாக எழும்பி நிற்கும் ‘தி ஆர்கிட்’ என்னும் எக்கோட்டலை நிறுவி, உலகையே திரும்பிப் பார்க்க வைத்தவரின் பிசினஸ் கதையும்கூட. தனது கதையை விட்டல் நேர்மையாகப் பதிவு செய்திருப்பது இந்த நூலின் சிறப்பு. அதாவது, எந்த சம்பவத்தையும் மறைக்காமல், எந்த நிகழ்வையும் மிகைப்படுத்தாமல் உள்ளது
Book Details | |
Book Title | இட்லி, ஆர்கிட், மனஉறுதி (Idli Orchid Mana Uruthi) |
Author | விட்டல் வெங்கடேஷ் காமத் (Vittal Venkatesh Kamath) |
Publisher | விகடன் பிரசுரம் (Vikatan Prasuram) |