Menu
Your Cart

இளைப்பது சுலபம்

இளைப்பது சுலபம்
-5 %
இளைப்பது சுலபம்
பா.ராகவன் (ஆசிரியர்)
₹190
₹200
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
இந்நூல், பேலியோ டயட் குறித்த ஒரு முழுமையான கையேடு. வெஜ் பேலியோ மூலம் ஒரே வருடத்தில் 28 கிலோ எடை குறைத்த ஆசிரியர், இந்நூலில் தமது அனுபவங்களோடு பேலியோ குறித்த அறிவியல் உண்மைகளையும் விவரிக்கிறார். குங்குமம் வார இதழில் இது தொடராக வெளிவந்தது. நீரிழிவு, ரத்த அழுத்தப் பிரச்னைகளில் இருந்து முழுமையாக விடுதலை அடையவும், உடல் பருமன் பிரச்னையை முற்றிலும் களையவும் உள்ள ஒரே சிறந்த வழி, பேலியோ டயட். ஆசிரியரின் 'வெஜ் பேலியோ அனுபவக் குறிப்புகள்' நூலுடன் இதனைச் சேர்த்து வாசிப்பது பேலியோ டயட் குறித்த முழுமையான புரிதலைத் தரும்.
Book Details
Book Title இளைப்பது சுலபம் (Ilaippathu Sulabam)
Author பா.ராகவன் (Pa.Raghavan)
Publisher Zero degree/எழுத்து பிரசுரம் (Zero degree/Ezhuthu Pirasuram)
Published On Oct 2021
Year 2021
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, Health care & Medicine | உடல் நலம் & மருத்துவம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha