
-5 %
நீங்கள் கண்காணிப்பில் உள்ளீர்கள்
முஹம்மது ஃபயாஸ் (ஆசிரியர்)
Categories:
Essay | கட்டுரை
₹124
₹130
- Edition: 1
- Year: 2023
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: இலக்கியச் சோலை
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்ட நிலையில் இந்த உலகில் நாம் மிகவும் கவனமாக பயணிக்க வேண்டியது அவசியமாகிறது. Ôசட்டைப் பையில் இருக்கும் உளவாளிÕ என்று செல்போனை குறித்து எட்வர்ட் ஸ்னோடன் கூறிய கருத்துகளை எளிதாக கடந்துவிட முடியாது.
சமூக ஊடகங்களில் நமது பயணம் தொடங்கி, கண்காணிப்பு உலகம் வரையுள்ள அனைத்து விசயங்களையும் இந்நூலில் விவரிக்கிறார் ஆசிரியர் முஹம்மது ஃபயாஸ். வெறும் பிரச்சனைகளை மட்டும் விளக்கிவிட்டு சென்றுவிடாமல் அவற்றை களைவதற்கான முறைகளையும், சமூக செயற்பாட்டாளர்கள் போல் டிஜிட்டல் செயல்பாட்டாளர்களின் அவசியத்தையும் விளக்குகிறது இந்நூல்.
Book Details | |
Book Title | நீங்கள் கண்காணிப்பில் உள்ளீர்கள் (Neengal kankaanipil ulleergal) |
Author | முஹம்மது ஃபயாஸ் |
Publisher | இலக்கியச் சோலை (Ilakiya Solai) |
Year | 2023 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Essay | கட்டுரை |