
-5 %
தமிழக முஸ்லிம்களின் கடல் வாணிப வரலாறு
முனைவர் ஜெ.ராஜா முஹம்மது (ஆசிரியர்)
₹157
₹165
- Edition: 1
- Year: 2023
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: இலக்கியச் சோலை
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தமிழக முஸ்லிம்களின் கடல் வாணிப வரலாறு’ என்றதும் பலருக்கு வியப்பாக இருக்கும். இப்படியும் ஒரு செய்தியா என்று! சுமார் ஏழு நூற்றாண்டுகள் இந்தியக்- கடல் வெளிகளில் வலம் வந்தவை தமிழக முஸ்லிம்களின் கப்பல்கள். இது மறந்து போன வரலாறு. வரலாற்றுப் பக்கங்களைத் தட்டி எடுத்து இவர்களது செம்மாந்த கடல் வா-ணிப நடவடிக்கைகள் குறித்து உலகம் முழுவதும் உள்ள ஆவணக் -காப்பகங்களிலுள்ள ஐரோப்பியரின் வணிகப் பதிவேடுகள் கூறும் செய்திகளைக் கொண்டு உருவான முனைவர் -பட்ட ஆய்வுரையான ’Maritime History of the Corormandel Muslims’ என்ற நூலில் கொடுக்கப் பட்டிருக்கும் ஒரு சில செய்திகள் இந்த நூலில் இடம்பெறுகின்றன
Book Details | |
Book Title | தமிழக முஸ்லிம்களின் கடல் வாணிப வரலாறு (Thamizhaga muslimkalin kadal vaanipa varalaaru) |
Author | முனைவர் ஜெ.ராஜா முஹம்மது |
Publisher | இலக்கியச் சோலை (Ilakiya Solai) |
Year | 2023 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Islam - Muslims | இஸ்லாம், Essay | கட்டுரை |