
-4 %
விடுதலைப்போரில் முன் நின்ற சமூக சிந்தனையாளர்கள்
முனைவர் ஜெ.ராஜா முஹம்மது (ஆசிரியர்)
₹43
₹45
- Edition: 1
- Year: 2023
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: இலக்கியச் சோலை
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
விடுதலைப்போரில் முஸ்லிம்கள் செய்த தியாகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. பொதுவாக வட இந்திய முஸ்லிம்களே இந்த பட்டியலில் இடம்பெற்று நம் மனதில் பதிந்தவர்கள்.
தமிழக முஸ்லிம்களின் சுதந்திரப் போர் வரலாற்றில் பல்லாயிரக் கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். அவர்களில் குறிப்பிடும்படியான சிலரைப் பற்றி இந்த நூல் விவரிக்கிறது.
மதுரை மௌலானா, வேலூர் உபைதுல்லா, ஜமால் முஹம்மது, காஜா மியான் ராவுத்தர், கருத்த ராவுத்தர் போன்றவர்களின் தியாக வரலாற்றை முனைவர் ஜெ. ராஜா முகம்மது தனக்கேயுரிய பாணியில் இந்நூலில் விவரித்துள்ளார்.
Book Details | |
Book Title | விடுதலைப்போரில் முன் நின்ற சமூக சிந்தனையாளர்கள் (Viduthalai pooril mun nindra samooka sinthanaiyalarkal) |
Author | முனைவர் ஜெ.ராஜா முஹம்மது |
Publisher | இலக்கியச் சோலை (Ilakiya Solai) |
Year | 2023 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | India History | இந்திய வரலாறு, Essay | கட்டுரை |