Publisher: இலக்கியச் சோலை
இராக் - ஆஃப்கானிஸ்தான் மீதான அமெரிக்காவின் போர் 9/11 தாக்குதலுக்கான எதிரொலிதான் என்பதன் மூலம் தீவிரவாதத்துக்கெதிரான போர்Õ என்ற புதிய கலைச் சொல் உருவாகிவிட்டது. இது கோத்ரா ரயில் எரிப்பின் எதிர் வினையாகத்தான் குஜராத் இனக்கலவரம் நிகழ்ந்தது என்பதை நம்பும் அறியாமையை ஒத்துள்ளது.
இதைப்போலவே அமெரிக்காவின் ..
₹314 ₹330
Publisher: இலக்கியச் சோலை
நான் ஆஸனங்கள் பயின்றவன், நெடுநேரம் மூச்சை அடக்கப் பழகியவன்; கழுத்தைக் கயிறு இறுக்காத வண்ணம் கழுத்தை உப்ப வைத்து மூச்சை அடக்கிக் கொள்ளத் தெரிந்தவன்; ஆகையால் எனது உயிர் போகாமல் இன்னும் இருப்பவன்; நான் விரும்பினாலொழிய என்னை நீங்கள் கொல்ல முடியாது; இனி நான் உயிர்வாழ விரும்பவில்லை. எனக்காக என்னோடு தோளோடு..
₹219 ₹230
Publisher: இலக்கியச் சோலை
திராவிடர்கள் நன்கு அறிந்திருந்த பிரச்சாரம்தான் மால்கம் எக்ஸ் மேற்கொண்ட பிரச்சாரம். இங்கு அந்தப் பிரச்சாரத்தை நிகழ்த்தியவரின் பெயர் பெரியார்.
‘இன இழிவு ஒழிய இஸ்லாம் ஒன்றே வழி’ என பெரியார் விடுத்த அதே பிரகடனம்தான் மால்கம் எக்ஸ் விடுத்த அழைப்புமாகும்...
கேசியஸ் கிளே என்ற அடிமை ஒழிப்பு அரசியல்வாதியின் ..
₹33 ₹35
Publisher: இலக்கியச் சோலை
அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்ட நிலையில் இந்த உலகில் நாம் மிகவும் கவனமாக பயணிக்க வேண்டியது அவசியமாகிறது. Ôசட்டைப் பையில் இருக்கும் உளவாளிÕ என்று செல்போனை குறித்து எட்வர்ட் ஸ்னோடன் கூறிய கருத்துகளை எளிதாக கடந்துவிட முடியாது.
சமூக ஊடகங்களில் நமது பயணம் தொடங்கி, கண்காணிப்பு உலகம் வரையுள்ள அனைத்து விசயங..
₹124 ₹130
Publisher: இலக்கியச் சோலை
தமிழகத்தின் பட்டிதொட்டிகளிலும் தனது ஆக்டோபஸ் கரங்களை சங்பரிவார்கள் விரித்து வருகின்றனர். யோகி ஆதித்யநாத் உத்தர பிரதேச முதல்வரானதை தொடர்ந்து இந்து யுவ வாகினி போஸ்டர்களை தமிழக தலைநகரத்தில் காண முடிகிறது. வெறுமனே பெரியார் பிறந்த மண் என்று பேசிக் கொண்டிருப்பதால் சங்பரிவாரின்
வளர்ச்சியை தடுத்துவிட முடிய..
₹128 ₹135
Publisher: இலக்கியச் சோலை
முஸ்லிம்களை அந்நியர்களாக சித்தரித்து அவர்களின் ஆட்சிக் காலத்தை ‘இருண்ட காலமாக’ குறிப்பிடும் போக்கு வெகுநாட்களாக தொடர்கிறது. சிறுபான்மையினர் மீது அவதூறுகளை பரப்பி மாணவர்கள் மத்தியில் விஷத்தை விதைப்பவர்கள் எத்தகைய எதிர்கால தலைமுறையினரை உருவாக்க விரும்புகிறார்கள்?
இச்சூழலில்தான் சிவகுருநாதன் எழுதிய இந..
₹95 ₹100
Publisher: இலக்கியச் சோலை
புதிய தலைமுறையின் சிந்தனைக்கு...
சுதந்திர இந்தியாவில் ஜனநாயகத்தின் தவறான அமலாக்கம் கடந்த காலம் மற்றும் நிகழ்காலத்தில் பாபரி மஸ்ஜித் விவகாரத்தை கையாண்ட விதத்தில் வெளிப்படுகிறது. எதிர்காலத்தில்...?..
₹119 ₹125
Publisher: இலக்கியச் சோலை
இமாம் குலி (Imam Quli)என்ற ஏழையின் மகன் நாதிர் குலி (Nadir Quli) கி.பி. 1688இல் பிறந்தவர். தனது கடுமையான உழைப்பாலும் திறமையாலும் ஈரானின் (பாரசீகத்தின்) மன்னரானவர் நாதிர்குலி என்ற நாதிர்ஷா.
பாரசீக நெப்போலியன் என்று அழைக்கப்படும் நாதிர்ஷா இந்தியாவின் மீது 1739இல் படையெடுத்து வந்தான். டெல்லியில் பெர..
₹43 ₹45
Publisher: இலக்கியச் சோலை
ஃபலஸ்தீனில் யூதர்கள் குடியேற்றம் அதனால் அதிகரித்த யூதர்களின் மக்கள் தொகை ஐரோப்பிய மற்றும் மேற்கத்திய நாடுகள் போட்ட திட்டங்கள் பால்ஃபர் பிரகடனம் அரபு மக்களின் போராட்டம்
என அனைத்தையும் நம் கண்முன் கொண்டுவருகிறார் நூலாசிரியர் வெ. சாமிநாதசர்மா..
₹86 ₹90
Publisher: இலக்கியச் சோலை
இத்தாலியில் ஃபாசிஸம் தலைதூக்கி முஸோலினியின் ஆட்சி ஏற்பட்ட போது, நிலைமை மோசமாகிவிட்டது. இந்த நேரத்தில், லிபியாவில் ஒரு குக்கிராமத்தில், இளஞ்சிறார்களுக்கு, திருக்குர்ஆனை ஓதிக்கொடுக்கும், மக்தபில் ஆசிரியராக விளங்கியவர், உமர் முக்தார் அவர்கள். இத்தாலி இராணுவத்தினரின் கொடுமைகள் மேலோங்க, மேலோங்க உமர் முக..
₹309 ₹325
Publisher: இலக்கியச் சோலை
முஸ்லிம்களின் ஆதிக்கத்திலிருந்து பலஸ்தீனை ஆக்கிரமிக்க சிலுவைப் படையணிக்கு குறைந்தது ஒரு வீரனையாவது அளிக்காத ஒரு வீடுகூட ஐரோப்பாவில் இருந்ததில்லை! ஆர்ப்பாட்டப் போர்ப் பாட்டுப் பாடி வந்த படை அலைகளால் அலைக்கழிக்கப்படாத மாபெரும் தடுப்புச் சக்தியாக விளங்கியது, சுல்தான் ஸலாஹுத்தீனின் வீரம் ஒன்றுதான்!
சி..
₹219 ₹230
Publisher: இலக்கியச் சோலை
மக்கள் தொகை தொடர்பான விவாதங்கள் நடைபெறாத நாடுகளோ, நாட்களோ இல்லை என்று சொல்லிடும் அளவிற்கு இந்த விஷயம் குறித்தான செய்திகள், சர்ச்சைகள் பூமிப்பந்தை தொடர்ந்து ஆக்கிரமித்து வருகின்றன.
இந்தியாவைப் பொருத்தவரை அனைத்தையும் மதவாத கண்ணாடி கொண்டு பார்த்திடும் சங்பரிவார பாஜகவினர் இந்த விவகாரத்திற்கும் மதச்சாயம..
₹48 ₹50