Publisher: இலக்கியா பதிப்பகம்
1. விசயன் ஒரிசா நாட்டிலிருந்து வந்தான், அவனால் சிங்கள இனம் தோன்றியது என்று மகாவம்சம் கூறுவது மெய்யல்ல, பொய். ஈழநாட்டின் மண்ணின் மைந்தர்கள் சிங்களவர்தான் என்பதை நிறுவ செருகப்பட்ட இடைச் செருகல் அது.
2. ஈழத்தின் மண்ணின் மைந்தர்கள் தமிழர்களே என்பதை சான்றுகளுடன் இந்நூல் நிறுவுகிறது.
3. ஈழத்தில் ஆதி தமிழர..
₹437 ₹460
Publisher: இலக்கியா பதிப்பகம்
7 ஆண்டுகள் ஆய்வுக்குப் பின் சிலப்பதிகாரத்தை புதிய பார்வையில் புத்தம் புதிய கோணத்தில் காரண காரியங்களுடன் சங்ககால ஐந்திணை வாழ்வியல் அத்தனையையும் உள்ளடக்கி,.தமிழரின் காதலும் வீரமும் செறிந்த வாழ்க்கையை வியத்தகு பல அரிய செய்திகள் ஒவ்வொன்றுக்கும் சான்றுகளுடன் கூறியிருப்பதுடன் ஒரே மூச்சில் படிக்கத் தூண்டும..
₹418 ₹440
Publisher: இலக்கியா பதிப்பகம்
வீரமாமுனிவர் எழுதிய தேம்பாவணி மற்றும் கிருத்துவம் தொடர்பான பல நூல்களை நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வு செய்து,தேம்பாவணி பயணம்' என்ற தலைப்பில் இயேசு காப்பியத்தை எளிய தமிழில் சிறுவரும் படித்துப் புரிந்துக் கொள்ளுமளவிற்கு எழுதியிருக்கிறார். இந்நூலில் இயேசு பற்றி வெளிவராத பல அரிய தகவல்கள் மற்றும் செய்த..
₹261 ₹275
Publisher: இலக்கியா பதிப்பகம்
விவிலியத்தில் பொறிக்கப்பட்டிருக்கும்"ஆதாம் ஏவாளை அறிந்தான்" இந்த மூன்று சொற்களே இந்த புதினத்தின் மூலக்கரு.
லிலித் என்பவள் யார்? ஏன் கடவுளால் படைக்கப்பட்டாள்? என்ன வானாள்?இரண்டாவதாக ஆதாமிற்குத் துணையாக ஏவாளை ஏன் படைத்தார்? சாத்தான் தான்தோன்றியா,இறைவனை எதிர்க்கு மளவிற்கு வல்லமை படைத்தவனா? இறைவனுக..
₹356 ₹375
Showing 1 to 4 of 4 (1 Pages)