
-5 %
அவதூறுகளின் காலம்
இளம்பிறை (ஆசிரியர்)
₹114
₹120
- Year: 2018
- ISBN: 9789386555533
- Language: தமிழ்
- Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
கவனத்தில் பதிகின்ற கருப்பொருள், அறப்பார்வை, எதார்த்தமான அங்கதம், வற்றாத வர்த்தை வளம், கதிரொளியில் மின்னுகின்ற நீர் நிலையைப்போல் சுடர்கின்ற அழகியல், எளிமையான மொழிநடை இவை அனைத்தும் தேவைக்கேற்ப தலைநிமிர்ந்து நிற்கின்ற தமிழின் வடிவமே இளம்பிறையின் கவிதைகள். கவிதையில் இப்படியான அமைவு மிகவும் அரிதானது. பலருக்கு அமையப்பெறாதது.
Book Details | |
Book Title | அவதூறுகளின் காலம் (Avathoorugalin Kaalam) |
Author | இளம்பிறை (Ilampirai) |
ISBN | 9789386555533 |
Publisher | டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace) |
Pages | 0 |
Year | 2018 |