Menu
Your Cart

இம்பர் உலகம்

இம்பர் உலகம்
-5 % Out Of Stock
இம்பர் உலகம்
ஞானக்கூத்தன் (ஆசிரியர்)
₹162
₹170
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

இம்பர் உலகம்

புதுக்கவிதையில் இரண்டு போக்குகள் உண்டு. ஒன்று புதுக்கவிதையின் தந்தை ந.பிச்சமூர்த்தியினுடையது. இரண்டாவது மயன் என்ற பெயரில் எழுதிய க.நா.சுப்பிரமண்யம் அவர்களுடையது. இவ்விருவரையும் நான் அழித்திருக்கிறேன். இருவருமே என் கவிதைகளில் ஈடுபாடு உடையவர்களாக இருந்தனர். ந.பிச்சமூர்த்தியை அதிகம் சந்திக்கிற வாய்ப்பு இல்லாவிட்டாலும், க.நா.சுவை பலமுறை சந்தித்துப் பேசியதுண்டு. கவிதையைப் பற்றிய இவ்விருவரது கருத்துக்கள் எனக்கு உடன்பாடாக இருந்ததோடு அவையும் எனது கல்வி மற்றும் உலகைப் பற்றிய கணிப்புகளும் சேர்ந்தே என் கவிதைகளுக்கு ஓர் உருவத்தைத் தந்துள்ளன. இக் கவிதைகள் வாசகர்களிடம் வரவேற்பை பெறுகின்றன என்ற செய்தி தருகிற மகிழ்ச்சி இன்னொரு தொகுப்பைத் தரத் தூண்டுகின்றன.

Book Details
Book Title இம்பர் உலகம் (Imbar Ulagam)
Author ஞானக்கூத்தன் (Gnanakoothan)
Publisher விருட்சம் (Virutcham)
Pages 182
Year 2016
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இலக்கியத்தில் நிகழும் மாற்றம் என்பது வடிவத்தில் மட்டும் நிகழ்வது அல்ல; உணர்வு நிலையில் ஏற்படுவது. கவிஞனின் ஆளுமையும் பார்வையும் அவனது கவிதையாக்கத்திலும் பிரதிபலிக்கும். கவிஞன் கையாளும் வடிவம் அவன் கருதும் மையப் பொருளையும் பாதிக்கும். அதற்குப் பொருந்தும் மிகச் சரியான உதாரணங்களில் ஒன்றாக ஞானக்கூத்தன..
₹143 ₹150
நவீன தமிழ்க் கவிதையின் முன்னோடிகளில் ஒருவரான ஞானக்கூத்தன் அண்மைக் காலத்தில் எழுதிய 123  கவிதைகளின் தொகுப்பு இந்நூல். வாசகனின் ‘உளம் நிற்கும் நூல்’. நமது இன்றைய வாழ்வின் கோலங்களை எள்ளலுடனும் கனிவுடனும் சமயங்களில் வேடிக்கையாகவும் சித்திரிக்கும் இந்தக் கவிதைகள் பன்முகம் கொண்டவை. பல குரலில் பேசுபவை...
₹219 ₹230
ஞானக்கூத்தனின் கூறல் முறை மேலோட்டமாகப் பார்ப்பதற்கு எளிமையாகத் தோற்றம் கொண்டாலும் மிகவும் ஆழம் மிக்கவையாக அமைந்தது. தத்துவம் என்று சொல்லப்படும் விஷயம் அவரது கவிதையில் புதிய உருவத்தை மேற்கொண்டது. அதுவரை தமிழ்க்கவிதை கண்டிராத தெருக்காட்சிகள், புதிய கவிதானுபவங்களை அவரது கவிதை வாசகருக்குத் தந்தது...
₹903 ₹950