Menu
Your Cart

மிளிர் கல்

மிளிர் கல்
மிளிர் கல்
-10 %
மிளிர் கல்
மிளிர் கல்
மிளிர் கல்
இரா.முருகவேள் (ஆசிரியர்)
₹225
₹250
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

மிளிர் கல்(நாவல்) - இரா.முருகவேள் :

சிலப்பதிகார வரலாற்றினூடே இரத்தினக்கற்களின் அரசியலை நாவல் பேசிய போதிலும் இது மீதேன் பேரிலும், கெயில் குழாய் பதிப்பின் பேரிலும், காடுகள் -மலைகள் - நீர்நிலைகள் - தாது மணல் கொள்ளைகள் என அனைத்தின் பேரிலும் நடக்கும் ஆக்கிரமிப்புகளையும், மக்களின் போராட்டங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களையும் புரிந்துகொள்வதற்கு துணை செய்கிறது.
விருதுகள்: விகடன் விருதுகள் 2015 - சிறந்த நாவல்.
Book Details
Book Title மிளிர் கல் (Milirkal)
Author இரா.முருகவேள் (R.Murugavel)
Publisher ஐம்பொழில் பதிப்பகம் (Imbozhil Publications)
Pages 288
Published On Apr 2014
Year 2014
Edition 2
Format Paper Back
Category Novel | நாவல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha