Menu
Your Cart

கவின் மலர்

இந்தியளவில் மேதா பட்கர்,மேரி கோம்,கிரண் பேடி,ஆனந்த் டெல்டும்டெ மற்றும் தமிழகத்தின் கலை இலக்கிய சினிமா,அரசியல் ஆளுமைகளான ராமதாஸ்,திருமாவளவன்,வ.கீதா,புனித பாண்டியன்,சுப உதயகுமார்,ஆயிஷா நடராஜன்,கவிஞர் இசை,ஏ.ஆர்.ரஹ்மான்,மிஷ்கின்,பா.இரஞ்சித் மற்றும் நாடகவியலாளர் பிரளயன் உள்ளிட்டோரின் நேர்காணல்களின் தொகுப..
₹162 ₹170
பார்ப்பன இந்தியா பார்க்க மறுக்கும் பெரும்பான்மை தலித், பிற்படுத்தப்பட்ட மக்களின் மனவெளிகளில் பயணித்து அவர்களின் வாழ்வனுபவம் அறிவியல் மற்றும் இலக்கியப் பண்பாடுகளில் வேர் பாய்ச்சிக் கொண்டு விவாதிக்கிறார் காஞ்ச அய்லைய்யா. தனது சூத்திர தன்னிலையை பார்ப்பன எதிர்ப்பில் போக்கிக் கொள்வதோடு நின்றிடாமல், சாதித..
₹38 ₹40
ஓவியம், புகைப்படம், நாடகம், இலக்கியம், சினிமா, ஊடகம், விளையாட்டு, சமூகம் உள்ளிட்ட கலை இலக்கிய அரசியல் தளங்களில் ஆழமான முத்திரைகளைப் பதித்த தனித்துவ ஆளுமைகளைப் பற்றி அறியப்படாத பல விரிவான தகவல்களுடன் சுவாரஸ்யமாகத் தொகுக்கப்பட்ட கட்டுரை நூல். இந்தியாவின் முதல் புகைப்பட பத்திரிக்கையாளர் ஹோமாய், பாதல் ச..
₹105 ₹110
சாம்பலாகவும் மிஞ்சாதவர்கள்தீண்டாமை ஒரு பாவச்செயல்,தீண்டாமை ஒரு பெருங்குற்றம்,தீண்டாமை ஒரு மனித தன்மையற்ற செயல் என்று ஏட்டளவில் மட்டும் சொல்லிக்கொடுக்கும் நம் கல்வி முறை சாதி ஒழிப்பு குறித்து என்றேனும் பேசியிருக்கிறதா?கல்வி முறை மட்டுமல்ல ,நம் வீடுகளும் குடும்பங்களும் சாதி மற்றும் மத மறுப்புத் திருமண..
₹152 ₹160
கவின்மலரின் கதைகள் புனைவுகளாக, அவர் பார்வையைத் துல்லியமாக வெளிப்படுத்துகின்றன. இவ்வளவு விரிந்த பூமிப் பந்தில் மனிதர்களின் இருப்பு, குறிப்பாகப் பெண்களின் இருப்பு ஏன் இத்தனை நெருக்குதலுக்கும், விளிம்பில் நிறுத்தப்படுவதற்கும் ஆன காரணம் பற்றிய கேள்விகள், அவர் கதைகள் எனலாம். இந்தியா போன்ற, பழம்பெரும் ஆனா..
₹114 ₹120
பேராயுதம் மெளனித்த பொழுதில்மிக நம்பிக்கையளிக்கும் செயல்பாடுகளினூடே தொடர்கிறது கவின் மலரின் பயணம்.பல தளங்களிலும் கிளைக்கும் இயக்கம் அது.சீற்றத்தை உட்பொதித்து, மெல்லலையாக அவதானிக்கும் நிதானம்.கவின் மலரின் கவிதைகள், ஆதரவற்ற வாய்மையின் கண்ணீர். அதன் சார்புகொண்ட ஆவேசம்;தெளிவும் திடமுமான சமூக வாஞ்சை.அனுப..
₹48 ₹50
Showing 1 to 8 of 8 (1 Pages)