Menu
Your Cart

யூமா வாசுகி

இயற்கையை நேசிப்பதும், இயற்கையோடு ஒன்றிப்போவதுமே மகத்தான கலைகள் பிறப்பதற்கான ஊற்றுக்கண்ணாக அமையமுடியும். இயற்கையோடு இணைந்த வாழ்வினை வாழ்ந்த நம் மூதாதையரின் தொன்ம வாசம் கொண்ட மண்ணை ஊடுருவிப் பார்க்கவும் உணரவும் நெகிழ்வான கண்கள் வேண்டும். அத்தகைய கண்கள் கொண்ட கலை ஆளுமைகளால் மட்டுமே உன்னதக் கலைப் படைப்ப..
₹38 ₹40
வாய்பிளந்து கிடந்த கருத்த ஏரியை வெளுத்த மின்னல்கள் வெட்டித் துண்டாடின. நாங்கள் பரஸ்பரம் ஒட்டிச் சேர்ந்திருந்து பேசிக் கொண்டிருந்தோம். குளிரினாலோ, பயத்தினாலோ அஸேல் நடுங்குவது போலத் தோன்றியது. நான் எனது மேல்கோட்டால் அவளைமூடி என் நெஞ்சோடு சேர்த்தணைத்தேன். அது எனக்கு அதிகப் பிணைப்பையும் சக்தியையும் தந்த..
₹128 ₹135
தேர்ந்தெடுத்த உலக நாடோடிக் கதைகளின் செரிவான தொகுப்பு.முன் அறிந்திராத சம்பவங்களின் வியப்பில் மூலமும் அதிசயங்களின் மூலமும் சிறார்களிடத்தில் அன்பைக் பகிர்ந்து கொள்கிறது...
₹114 ₹120
சிறார் இலக்கியம் ஒரு காலத்தில் தீவிரமான இலக்கிய விவாதங்களில்கூட இடம்பெறும் அளவுக்கு சாரமுள்ளதாகவும், வாழ்வின் மணமாகவும் இருந்தது. பிறகு அந்த இலக்கியத் துறை மிகவும் நலிவடைந்துவிட்டது; சிறார் சிந்தனை உலகின் ஆழத்தை ஒளியுறுத்திக்காட்டும் படைப்புகளும் வெளிவருவதில்லை. பி.வி. சுகுமாரனின் ‘தியா’ எனும் சிறிய..
₹105 ₹110
தீர்க்கமுடியாத நோய்மைகளால் இப்பூமியில் பல குழந்தைகள் வலிமிகுந்த வாழ்வினை வாழ்ந்து வருகிறார்கள். ஆனால், தகுந்த மனிதர்களின் நம்பிக்கைத் துணையால் ஒருசில குழந்தைகள் தங்கள் தாழ்வுணர்ச்சியில் இருந்து மீள்கிறார்கள். நமக்கான முன்னுதாரணமாக எழுந்து நிற்கிறார்கள். அவ்வாறு, தன்னை மீட்டுக்கொண்ட ஒரு சிறுவனின் சாட..
₹143 ₹150
தகழியின் படைப்புகள், கேரள வாழ்க்கையின் ஜீவன் கொண்டவை. மாறிவரும் சமூக வாழ்க்கை மீது கலாப்பூர்வ எதிர்வினையாற்றும் அவரது நாவல்களும் கதைகளும் காலகட்டத்தின் வரலாற்றுப் பதிவாகவும் அமைகின்றன. அவருள் நிறைந்திருக்கும் அனுபவங்களின் வெளிப்பாடு இவை...
₹86 ₹90
நினைவுக் குறிப்புகள்..
₹43 ₹45
இந்த நூலில்,கதைகளும்,சித்திரங்களும் தோளணைத்து உலவுகின்றன.இந்த நூலின் பக்கங்கள் எளிமைச் சொற்களால்,அழகுச் சித்திரங்களால்,விந்தை நிகழ்வுகளால் அலங்காரப் படிகளாகஉருவாகியிருக்கின்றன.ஒவ்வொரு படியிலும் வாசிப்பின் உல்லாசம்..
₹171 ₹180
Showing 25 to 36 of 68 (6 Pages)