சிறுகதை எழுத்தாளர், வில்லிசைக்கலைஞர், திரைப்பட நடிகர்,மிகச்சிறந்த பேச்சாளர், என்று பன்முகத்திறமை கொண்ட எஸ்.இலட்சுமணப்பெருமாளின் ஆதிப்பழி வெளியாகியிருக்கிறது. புனைவுலகில் புதிய எல்லைகளைத் தொட்டிருக்கிறார்.அவருடைய நக்கல், நையாண்டி, கேலி, கிண்டல், ஏகடியம் எல்லாம் கதைகளில் நம்மைப் பார்த்தே நம்மை சிரிக்க..
₹190 ₹200
கதை சொல்லியின் கதையின் முதல் பாராவே என் தோள்மேல் கைபோட்டு இழுத்துக்கொண்டது. சில் என்ற வாழை மட்டையில் உட்கார வைத்து பளிங்குத் தரையில் வழுக்கிக் கொண்டு போகும்படியாய் லட்சுமணப் பெருமாள் என்னை இழுத்துக் கொண்டு ஓடினார். கதைகளைப் படித்து முடித்ததும் உணர்ச்சி வசப்பட்டேன். ஊர் மிளைக்காகவும், லட்சுமியம்மாவுக..
₹475 ₹500
கரிசல் நாட்டுக் கருவூலங்கள்நவீன நாட்டுப்புறச் சிறுகதைகள் மூலம் கதை உலகுக்கு புத்தம் புது வடிவத்தை தருகிறார் ஆசிரியர். ..
₹95 ₹100
Showing 1 to 4 of 4 (1 Pages)