Menu
Your Cart

ஆகாசமுத்து

9 சிறுகதைகள், 2 நுண் கதைகள், 3 மொழிபெயர்ப்புச் சிறுகதைகள், 13 கவிஞர்கள், 2 மொழிபெயர்ப்புக் கவிதைகள், 13 கட்டுரைகள், ஒரு மொழிபெயர்ப்பு நேர்காணல் இந்த இதழை அணி செய்கின்றன. வ.அதியமான், குமார நந்தன், லக்ஷ்மி மணிவண்ணன், பா.ராஜா, கா.சி.தமிழ்க்குமரன், றாம் சந்தோஷ், பாட்டக்குளம் துர்க்கையாண்டி, பிரவீண் பஃற..
₹300
தினவு இரண்டாவது இதழான ஆடி இதழ் இன்னும் காத்திரமான, வாசிப்பு அனுபவத்தை நீடித்துத் தரவல்ல படைப்புகளின் வரிசை உங்களை ஏமாற்றாது என்று உத்திராவதம் வழங்குகிறோம். முக்கியமாக நெடுங்காலமாக தமிழ் இலக்கியத்தில் நேர்மையான விமர்சன மரபு அருகிப் போய்விட்டது என்னும் குறையை இந்த இதழின் கட்டுரைகள் தீர்த்து வைக்கும்...
₹250
ஆய்வறிஞர் த.தங்கவேலின் 'தமிழர் வரலாற்றில் அரசின் தோற்றமும் தமிழ் நான்மறையோரும்', முனைவர் ச.சீனிவாசனின் அருந்ததியர்கள் வந்தேறிகள்: மறுக்கும் ஆதாரங்கள், கு.அழகிரிசாமியின் முக்கியமான நாட்குறிப்புகள், வெள்ளை யானை நாவலை முன்வைத்து - அயோத்திதாசப் பண்டிதரின் உண்மை வரலாற்றை மேற்கோளிட்டு வே.எழில்பாரதி எழுதி..
₹150
மிளிர்கொன்றைக் கோடைகவிதைகள்,வாழ்க்கை ஆத்மீகத்தைக் கண்டறியும் முயற்சி எனலாம்.ஆகாசமுத்து,அவற்றைக் கையில் விளக்காக ஏந்தியிருக்கிறார்.விளங்கிக்கொள்ள முடியாத வாழ்க்கைச் சம்பவங்களை,சமூகச் சூழலை அறிந்துகொள்ள அவருக்கு இந்தக் கவிதைகள் உதவுகின்றன.உள்ளேயும் வெளியேயும் எழும் கேள்விகளுக்கு இதன் மூலம் விடை காண மு..
₹76 ₹80
Showing 1 to 5 of 5 (1 Pages)