Menu
Your Cart

Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு

ஆளப்பிறந்தவர் நீங்கள்
-5 %
தலைமைப் பண்பு என்பது, தானே வருவதல்ல. வளர்த்துக் கொள்வது. எப்படி எல்லாம் நம்மை தலைமைப் பதவிக்குத் தயார்படுத்திக் கொள்வது என்பது ஒரு கலை. சிந்தனையில் வித்தியாசம். செயலில் வித்தியாசம். முடிவெடுப்பதில் வித்தியாசம். அணுகுமுறையில் வித்தியாசம். இதுதான் ஆதாரம். பிறகு, ஆளுமை மேம்பாடு. மனத்தளவில் நம்மை நாமே உ..
₹285 ₹300
இசைஞானி இனாயத் கான்
-5 %
இஸ்லாத்தில் இசை கூடாது என்று ஒரு தவறான கருத்து உள்ளது. அதை மறுதலிக்கும் விதமாக ஒரு இஸ்லாமிய இசைஞானி, இசையால் வாழ்ந்தார். இசையாகவே வாழ்ந்தார். உலகம் முழுவதும் பயணம் செய்து, ‘சிஷ்தியா தரீக்கா’வைப் பரப்பினார். அவர்தான் இசைஞானி இனாயத் கான். இங்கிலாந்து, ஃப்ரான்ஸ், ரஷ்யா, ஹாலந்து, ஸ்விட்சர்லாந்து, பெல்..
₹133 ₹140
இதய ஒலி
-5 %
‘இதய ஒலி’ டி.கே.சி.யின் புகழ்பெற்ற கட்டுரை நூல். கவிதையைக் கொண்டு கவிஞர்களின் உள்ளொளியைத் தேடிய ஒரு சுவைஞனின் வார்த்தைப்பாடுகள். தாய்மொழிதான் உள்ளத்தை வெளிப்படுத்த ஏற்ற மொழி என்பதை மனப்பூர்வமாக உணர்ந்த ஒரு இலக்கியவாதியின் மன்றாட்டுகள். கூர்ந்து படிக்கும் ஒருவருக்கு கட்டுரையில் டி. கே. சி. பேசும் கவி..
₹171 ₹180
இந்திய சுதந்திரப்போரில் இரு சகோதரர்கள்
-5 %
இந்திய சுதந்திரப் போராட்டம் பல இலட்சக்கணக்கான மக்களின் தியாகங்களினால் எழுதப்பட்டது. விடுதலை போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரின் வரலாறும் முழுவதுமாக சொல்லப்படவில்லை என்றாலும் சிலரின் பங்களிப்புகள் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றன. குறிப்பாக, சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம்களின் தியாகங்கள், அவர்களின..
₹105 ₹110
இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முப்பெரும் ஆளுமைகள் இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முப்பெரும் ஆளுமைகள்
-5 %
கம்யூனிஸ்ட் இயக்கத்தில் நமது மூத்த தலைமுறைத் தோழர்கள் நெருப்பாற்றில் எதிர் நீச்சலடித்தவர்கள். அன்னியராட்சியின் அடக்குமுறையைத் துணிச்சலுடன் சந்தித்து பல்லாண்டுகள் சிறையில் இருந்தவர்கள். சொத்து சுகங்களை இழந்து பொதுவுடைமை இயக்கத்துக்காக தங்கள் வாழ்க்கையை முழுவதுமாக அர்ப்பணம் செய்தவர்கள்! அவர்களால் பயிற..
₹261 ₹275
இந்தியப் பறவை மனிதன் சலீம் அலி
-5 %
“நான் டேராடூன் சிறையில் இருந்தபோது சலீம் அலியின் “இந்தியப் பறவைகள்” என்ற புத்தகத்தப் படித்த பிறகுதான் பறவைகளைப் பற்றிய புதிய செய்திகளை அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன் என்றார் நேரு. “ நான் நைனிடால் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, உயரமான சுவர் மீது உட்கார்ந்திருந்த ஒரு பறவையின் குரல் இனிய பாடல் போல் இரு..
₹105 ₹110
இந்தியப் புரட்சிப் பாதை - சுந்தரய்யா சிந்தனைகள்
-5 %
'மார்க்சியம் - லெனினியம்' நடைமுறைக்கான சித்தாந்தம். அதை நடைமுறைப் படுத்தும்போது, அவ்வப்போது நிலையான, சீர்தூக்கிய மீளாய்வுகளுடன் மதிப்பீடு செய்ய வேண்டும். நடைமுறை அனுபவ மதிப்பீடுகளின் அடிப்படையில் சித்தாந்தம் மேம்படுத்தப்படும். அந்த வகையில் 'மார்க்சியம் லெனியம்' ஒரு வளரும் சித்தாந்தம். தோழர் சுந்தரய..
₹618 ₹650
Showing 121 to 132 of 808 (68 Pages)