நம் வாழ்வாதாரமாகிய ஆறுகள் ஏரி குளங்களைப் பாதுகாக்கத் தவறிய அரசுகள் மக்களைத் திசைதிருப்பி இல்லாத ஊருக்கு வழி சொல்வது போல கையிலெடுத்திருக்கும் ஆயுதம்தான் நதிநீர் இணைப்புத்திட்டம். இத்திட்டம் எவ்விதத்திலும் பொருளாதார ரீதியிலோ, அரசியல் ரீதியிலோ, புவியியல் ரீதியிலோ சாத்தியமற்றது என்பதையும் அதையும் தாண்டி..
நம்மாழ்வாரிடம் நாம் கேள்வி எழுப்பும்போது தோளின் மேல் கை போட்டு உரையாடும் ஒரு தோழனைப் போல் பதில் சொல்வார். அவரது குரலில் அதிகாரத்தின் தொனியோ உபதேசத்தின் தொனியோ இருந்து நான் பார்த்ததில்லை. ஏமாற்றமோ, அவநம்பிக்கையோ, அவரது குரலில் இருந்ததாகவும் எனக்கு நினைவில்லை உழவர்கள் தற்கொலை போன்ற துயரமான அம்சங்களைப்..
நமது மூதாதைகள் இயற்கையிடம் நிறைய கடன் பெற்றுள்ளார்கள்! அவர்கள் பெற்றுத்தந்த கடன்களை. நேர்த்திக்கடனைப்போல் நேர் செய்ய முடியாது ..! இயற்கை கொடுக்கவும், எடுக்கவும் வல்லது! கொடுத்ததை வசூலிக்கத்தொடங்கி விட்டால் ....நம்மிடம் எதுவும் மிஞ்சாது!
இயற்கை கொடுத்ததை மனிதர்கள் கெடுத்து விட்டால் ... ஓருயிரன்று, ப..
யுனெஸ்கோவால் பாதுகாக்கப்படவேண்டிய பகுதியாக அறிவிக்கப்பட்ட நமது மேற்குத் தொடர்ச்சி மலையின் உயிர்ப்பன்மை மிகுந்த சூழலுக்கு அச்சுறுத்தலாகத் திகழும் தேனி நியூட்டிரினோ ஆய்வகத்தைக் குறித்து விளக்குகிறது இப்புத்தகம்...
'இந்தப் பூமி எப்போது உருவானது? எப்படி உருவானது?' என்பது பற்றியும், 'பூமியின் இயற்கை வரலாறு கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?' என்பது பற்றியும் மிகத் தெளிவாக, அனைவரும் புரிந்துகொள்ளும் விதத்தில் விளக்கிச் சொல்கிற 'நிலமும் பொழுதும்' என்கிற இந்தப் புத்தகம் அச்சுறுத்தும் பண்டிதர் நடையில் இல்லாமலும், வாசகனை ம..
கோடீஸ்வரர்கள் எங்கே குவிந்து கிடக்கிறார்கள் என்பதைக் கூர்ந்து கவனியுங்கள். அவர்கள் கணினித் துறையில் இல்லை.
நிலம், நிலவணிகம், இயற்கை வளங்கள், லைசன்ஸ் தேவைப்படும் தொழில்கள், குறைந்த போட்டியுள்ள துறைகள்,அரசின் நெருக்கம் தேவைப்படும் இடங்கள் இவற்றிலேயே பெரிதும் உள்ளனர்.
இது கவலைளிக்கக்கூடியது. ஆபத்தானத..
நிலைத்த பொருளாதாரம் - ஜே.சி. குமரப்பாஇந்தப் பொருளாதாரக்கொள்கையைத் தன்னுடைய அல்லது காந்தியுடைய மூளையிலிருந்து தனித்துவமாக உதித்த புத்தம்புதுக் கொள்கை என எந்த இடத்திலும் ஜே.சி. குமரப்பா உரிமை கொண்டாடவில்லை.மனித அறிவின் பரப்பு எல்லைக்குட்பட்டதுதான். மனித வாழ்வைவிடப் பெரியதான இயற்கையிலிருந்து தொடங்கி என..