Menu
Your Cart

Crime - Thriller | க்ரைம் - த்ரில்லர்

கோடைக்கால மர்மங்கள் | Midsummer Mysteries கோடைக்கால மர்மங்கள் | Midsummer Mysteries
-5 %
மர்மக் கதைகளின் மகாராணியிடமிருந்து மற்றொரு கொலைப் புதையல் கோடைக்கால வெப்பம் ஏற ஏற, தீய நடவடிக்கைகளுக்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. கார்ன்வாலிலிருந்து ஃபிரெஞ்சு ரிவியெராவரை, டெல்ஃபி சிதிலங்களிலிருந்து ஆங்கிலேய கிராமப்புற வீடுகள்வரை, பல்வேறு பின்புலங்களில், அகதா கிறிஸ்டியின் பிரபல..
₹333 ₹350
சத்தமில்லாத சமுத்திரம்
-3 % Out Of Stock
இந்த சத்தம் இல்லாத சமுத்திரம் நாவல் உலகில் என்னைப்பற்றி சத்தமாக சொல்ல வைத்த ஒன்று இது சாவி வார இதழில் தொடர்கதையாக வெளி வந்தபோது வாசகர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கொடுத்ததும் இந்த சத்தம் இல்லாத சமுத்திரம் தான்...
₹29 ₹30
சர்ப்ப வியூகம் - ஏதோ நடக்கிறது… சர்ப்ப வியூகம் - ஏதோ நடக்கிறது…
-5 %
1.சர்ப்ப வியூகம் : அமானுஷ்யத்தை மையமாக கொண்ட இரண்டு கிளை கதை. முதல் கதை... ஹரியும் ஜெயாவும் இளம் தம்பதிகள், ஊட்டி செல்லும்போது அவர்களுடன் பயணிக்கிறான்,ஜெயாவின் எட்டு வயது தம்பி வருண். அங்கு சென்றவுடன், அவன் நடவடிக்கைகள் வித்தியாசமாக அமைகின்றன.முதலில், அவற்றை கவனிக்காமல் விடும் ஹரிக்கு அதுவே..
₹266 ₹280
சிவந்த கைகள்
-5 %
சிவந்த கைகள் சுஜாதாவின் மாத நாவல் விளையாட்டுகளில் "சிவந்த கைகள்" ஒன்று. மணியன் மாத இதழில் பிரசுரமானது. ஒரு மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தின் மேனேஜ்மெண்ட் காடர் போஸ்டில் வேலைக்கு நுழையும் இளைஞனொருவன் எளிதில் அடைய முடியாத அதன் உச்சபட்ச உயர் பதவி நோக்கி அதிர்ஷ்டவசமாக முன்னேறுகிறான். துரதிருஷ்டவசமாக ..
₹143 ₹150
செல்வாவை சீண்டாதே
-5 %
‘சுபா’ – புதினம் வாசிக்கும் பழக்கம் உள்ள அனைவரும் அறிந்து வைத்திருக்கும் பெயர். 1983இல் மாத இதழ் ஒன்றில் ‘வெள்ளி இரவு’ நாவலில் அறிமுகமானது ‘ஈகிள்ஸ் ஐ’ துப்பறியும் நிறுவனம். ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற ராம்தாஸ் தலைமையில் நரேந்திரன் என்ற துடிப்பான சாகச இளைஞனும், அவனுக்குத் துணையாக ஜான்சுந்தர் என்ற இ..
₹105 ₹110
சைபசர் குற்றம்
-5 %
நமது வாழ்க்கை எந்த அளவிற்கு நவீனமாக மாறுகிறதோ அதே அளவுக்கு நாம் காணும், எதிர்கொள்ளும், செய்யும் குற்றங்களும் நவீனமாக மாறுகின்றன. இன்றைய நவீன உலகில், இணையம் மூலமும் செயலிகள் (APP) மூலமும் ஒரு நிறுவனத்தின் தரவுகளை அல்லது தனி நபர்களின் தகவல்களை முறையான அனுமதியின்றி, பணம் பறிக்கவோ அல்லது வேறு சில தவறான ..
₹152 ₹160
Showing 121 to 132 of 244 (21 Pages)