Publisher: தேநீர் பதிப்பகம்
வாசகர்களுக்கு திரு. மா.அரங்கநாதனின் "பொருளின் பொருள் கவிதை"யைப் படிப்பது ஒரு நூதன அனுபவமாகவே இருக்கும். படித்ததை ஞாபகப்படுத்திக் கொள்கையில், இந்நூலைப் படித்த பிறகு ஒன்று தோன்றுகிறது - எது கவிதை இல்லை என்பதை எளிதாகக் கூறிவிடலாம். ஆனால் எது கவிதை எனக்கூறுவது அவ்வளவு எளிதில்லை என்றே தோன்றுகிறது. எனவே க..
₹114 ₹120
Publisher: பாரதி பதிப்பகம்
இந்த நூல் ஈழத்தமிழ் இலக்கியம் பற்றிய தமிழ்ப் பொது மனநிலையின் ஒடுங்கிய சித்திரத்தை நெகிழ்த்த முற்படுகிறது. புதிய, பன்மைப்பட்ட, மாற்றுப் பார்வைக் கோணத்தை உருவாக்க விரும்புகிறது. இவ்வாறான விரிந்த வாசிப்பையும் தேடலையும் செய்யுமாறு இந்த நூல் உள்ளார்ந்து கோருகிறது. தொடர்ச்சியான வாசிப்பையும் அவதானிப்பையும..
₹200 ₹210
Publisher: பூம்புகார் பதிப்பகம்
கடலுக்கும் காற்றுக்கும் நம் பரதகண்டத்தில் மட்டுந்தான கடவுளர் இருந்தனரா? இங்கு மட்டுமே அவர்களுக்குப் புராணங்களும் புனித ஆலயங்களும் பூசாரிகளும் இருந்தனரா? நம் நாட்டவரின் கற்பனைத் திறனைப் போல் வேறு எங்குமே கண்டதில்லை என்பதும் உண்மை தானா?
“இல்லை” என்று எடுத்துக் காட்டுகிறார் அண்ணா. கிரேக்க நாட்டிலே, ரோ..
₹133 ₹140
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
மாயத்தச்சன் ந. பிச்சமூர்த்தியின் நெடுங் கவிதையான வழித்துணையைப் பற்றிய ஆய்வுநூல். இந்நெடுங்கவிதை, பல கோணங்களிலிருந்து, தொனி, ரசனை அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது. ஒரு கவிதைக்கு மட்டுமே இத்துணை நீண்ட ஆய்வை மேற்கொள்ளவேண்டிய அளவிற்கு நுண்ணிய அம்சங்கள் அதில் ஆழ்ந்து பொதிந்து இருக்கின்றன. தமிழ்ப்..
₹152 ₹160
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
தமிழ் மறுமலர்ச்சி இயக்கத்தின் தோற்றத்திற்கும் சைவ சித்தாந்தத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. கப்பலோட்டிய தமிழர் என்று போற்றப்படும் வ.உ.சி., தம் அரசியல் பணியினூடே சைவ சித்தாந்த சாத்திரங்களில் முதன்மையான நூலாகிய ‘சிவஞான போத’த்திற்கு ஓர் எளிய உரையினை எழுதி 1935இல் வெளியிட்டார். அதன் மறுபதிப்பு இந்நூல..
₹133 ₹140