
Publisher: பாரதி புத்தகாலயம்
மதத்தைப் பற்றி...நிச்சயமாக ஒவ்வொரு சோஷலிஸ்டும் ஒரு நாத்திகந்தான். இவ்விஷயத்தில் ஒருவருக்கு முழுமையாக உரிமை இருக்க வேண்டும். மத நம்பிக்கைகளின் காரணமாக குடிமக்கள், பாகுபாடு படுத்தப்படுதலை ஒரு நாளும் சகித்துக் கொள்ள முடியாது...
₹76 ₹80
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
மனித ஆளுமையின் சிதைவுகள்இந்நூலில் கணங்கள் குலங்கள் ஆனதும் குலங்கள் படிப்படியாக மக்கட் கூட்டங்கள் ஆகிச் சமூகமாக அமைந்ததும், சமூகவியல் பார்வையில் விளக்கப்படுகின்றன. இலக்கியத்தின் சமூகப் பின்னணியை ஆய்பவர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டி நூல்...
₹33 ₹35
Publisher: நற்றிணை பதிப்பகம்
உலக இலக்கியத்தின் தலை சிறந்த படைப்பாளியாகிய ஃபியதோர் தஸ்தயெவ்ஸ்கியின் 200 ஆவது பிறந்த நாள் உலகெங்கும் உள்ள இலக்கிய ஆர்வலர்களால் கோலாகலமாகக் கொண்டாடப்படும் இவ்வேளையில் அவரது மகத்தான சிறுகதைகளில் ஒன்றான 'மரேய் என்னும் குடியானவன்' என்ற தலைப்பைத் தாங்கியபடி இந்தச் சிறுகதைத் தொகுப்பு வெளிவருவது எனக்கு மக..
₹143 ₹150
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
மார்க்சியமும் திருத்தல்வாதமும்லெனினுடைய மணிச்சுருக்கமான இச்சிறுநூல், திருத்தல்வாதப் போக்குகளின் உள்ளடக்கங்கள் மீது அவர் முன்வைத்த ஆழமான விமர்சனங்களைத் தெளிவுப்பட நமக்குக் காட்டும். லெனின் வழியில், மார்க்சியத்தை விளங்கிக் கொள்வதற்கு துணை நிற்கும்...
₹19 ₹20
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
தோழர் ஜார்ஜ் பொலிட்ஸர் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைசிறந்த தத்துவப் பிரசாரங்களில் ஒருவர். ஜெர்மன் பிரான்சை ஆக்கிரமித்தபோது நாஜிகள் இவறைச் சுட்டுக் கொன்றனர். அவரது குறிப்புகளிலிருந்து இந்நூலை அவரது மாணவர்கள் தயாரித்தனர்...
₹171 ₹180